நுவரெலியாவிற்கு கடந்த நீண்ட வார இறுதியில் அதிகளவான வெளிநாட்டு மற்றும் உள்ளூர் உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளதாக நுவரெலியா சுற்றுலாப் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவர் மஹிந்த தொடம்பேகமகே தெரிவித்தார். அதில் உள்நாட்டு சுற்றுலா...
தற்போதைய மின் நெருக்கடி உண்மையான மின் நெருக்கடியல்ல, எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபையை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான திட்டமிட்ட முயற்சியே இதுவென ஐக்கிய தொழிற்சங்கப் படையின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். எரிபொருள் இருப்புகளை முறையாக...
நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் செயலிழந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அண்மையில் செயலிழந்த குறித்த மின் இயந்திரம் மீண்டும் பழுது பார்க்கப்பட்டு 270 மெகாவாட் மின்னை விநியோகிக்கும்...
நுவரெலியா, அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் அடுத்தடுத்து, மூன்று கோவில்களில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை சின்னதோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த தங்க நகை...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் தடைப்பட வாய்ப்புக்கள் உள்ளன தெரிவிக்கப்படுகிறது. இவ் விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவிக்கையில், நாட்டில் நிலக்கரி இறக்குமதியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள...
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட அக்கரப்பத்தனை நகரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் சிலைகள் மற்றும் விக்கிரகங்கள் இன்று அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த கோவிலில் இம்மாதம் 24ஆம் திகதி கும்பாபிஷேகம் நடக்கவிருந்த நிலையிலேயே இனந்தெரியாத விஷமிகள் இந்த...
நேற்றைய தினத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் அரச வைத்தியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் நுவரெலியா மாவட்ட நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும் வைத்தியசாலையில் அத்தியவசிய மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் தடையின்றி இயங்குவதாக நுவரெலியா மாவட்ட...
தங்களுடைய ஆண்டு இறுதி விடுமுறையை கழிப்பதற்கு இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்ல சுமார் 60 அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர். இவர்கள் இப்பயணத்தில் தங்களின் பிள்ளைகளை பார்ப்பதற்கும், நாட்டை சுற்றி பார்ப்பதற்கும் திட்டமிட்டுள்ளனர். அத்துடன்...
மூன்று பிரதி பொலிஸ்மா அதிபர்கள்,பதில் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் வி. ஜி. டி. ஏ. கருணாரத்ன, மாவட்ட...
நுவரெலியா கும்புக்வெல பகுதியில் விறகு சேகரிக்க சென்ற 72 வயதான பீ.எம். டிங்கிரி மெனிக்கா என்ற மூதாட்டி ஒருவர் காணாமல் போயுள்ளார். கடந்த 6 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் வீட்டுக்கு அருகில் உள்ள...
நுவரெலியா சுற்றுலாப் பிராந்தியத்தில் கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தில் முதன்முறையாக சுவிஸ் முதலீட்டாளர் ஒருவர் கைச்சாத்திட்டுள்ளார். சுற்றுலா அமைச்சு மற்றும் சுற்றுலா அதிகார சபையுடன் இணைந்து நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இத் திட்டம்...
பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுத்தல் என்பது ஜனநாயக ஆட்சிக்கு விரோதமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸஅத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார். நுவரெலியா – வலப்பனை நாராங்தலாவ, மைலகஸ்தென்ன ஸ்ரீ தர்மராஜராமய விஹாரையின்...
மீண்டும் நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. குறித்த மாவட்டங்களாக நுவரெலியா, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு...
நுவரெலியா தலவாக்கலை பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது. குறித்த சம்பவம் தலவாக்கலை ராணிவத்தை பிரதான வீதியில் மெல்டன் தோட்ட பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தின் போது வேனில் சாரதி...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளத்தில் 7 பேரும் , அம்பாந்தோட்டையில் ஒருவரும் மற்றும் திருகோணமலையில் 6 பேரும் மேற்படி உயிரிழந்துள்ளனர்...
இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் கண்டி, மாத்தளை, குருநாகல்...
நுவரெலியா மத்திய சந்தையில் மரக்கறி வகைகளின் விலை தற்போது வீழ்ச்சி கண்டு வருவதாக நுவரெலியா மத்திய சந்தையில் வியாபாரம் செய்யும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், மரக்கறிகளை குறைந்த விலைக்கே விற்பனை செய்கின்றோம்...
எதிர்வரும் நாள்களில் நாடு முழுவதும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்த அபாயநிலை ஏற்படலாம் எனக்...
நுவரெலியா ராகலை பிரதேசத்திலுள்ள குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர் என ராகலை பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்தில் சிறுவர்கள் இருவர் ,...
ஹப்புத்தளையில் குளவிக் கொட்டு தாக்குதலுக்கு உள்ளாகி 13 தோட்ட தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றய தினம், கொட்டகலை டிரேட்டன் தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்களே இத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள். அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றிலிருந்து...