Namibia – tamilnaadi.com

06 நாடுகளுக்கான பயணத் தடை நீக்கம்!
இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் 06 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக 06 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

சுவிட்ஸ்லாந்து, தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே, லெசதோ, பொட்ஸ்வானா, நமீபியா போன்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

T20 சூப்பர்-12 சுற்றுக்கு முதல்முறையாக நமீபியா
நமீபியா முதல் முறையாக T20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியது.

T20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் நாணய சுற்றில் வென்று முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி 8 இலக்குகள் இழப்பிற்கு 125 ஓட்டங்களை எடுத்தது. T20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிகின்றன.

நாளை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. ஸ்காட்லாந்து, வங்காளதேசம் மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகளும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், கடைசி அணியை தீர்மானிக்கும் லீக் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற்றது .

இப்போட்டியில் குரூப்-A நாணய சுற்றில் வென்று துடுப்பாடிய அயர்லாந்து அணி 8 இலக்குகள் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் எடுத்தது.

ஆரம்ப வீரர்கள் பால் ஸ்டர்லிங் 38 ஓட்டங்கள் , கெபின் ஓ பிரையன் 25 ஓட்டங்கள், அணித்தலைவர் ஆண்டி பார்பிர்னி 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து 126 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய நமீபியா அணியின் தொடக்க வீரர்கள் கிரேக் வில்லியம்ஸ் 15 ஓட்டங்களும், ஜேன் க்ரீன் 24 ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் எராஸ்மஸ், டேவிட் வீஸ் இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடி கடைசி வரை நின்று வெற்றியை உறுதி செய்தனர்.

எராஸ்மஸ் 53 ஓட்டங்களும் (நாட் அவுட்), டேவிட் வீஸ் 28 ஓட்டங்களும் (நாட் அவுட்) எடுத்தனர்.

18.3 ஓவர்களில் 2 இலக்குகளை மட்டுமே இழந்து நமீபியா அணி 126 ரன்கள் குவித்தது.

இதன்மூலம் 8 விக்கெட்இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நமீபியா அணி, முதல் முறையாக T 20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

#SPORTS

இலங்கை வெற்றி பெற 97 ஓட்டங்கள்
இன்று T 20 உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் சுற்றில் இலங்கை மற்றும் நமீபியா மோதின.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றது.

இந்தநிலையில் 97 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாட உள்ளது.