Mosquito – tamilnaadi.com

கொசுக்கள் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க வேண்டுமா? இவற்றை செய்தாலே போதும்
பொதுவாக நமது வீடுகளில் மாலை வந்தால் போதும் கொசு தொல்லை நம்மை பாடாய்படுத்தும்.

கொசு விரட்டிகளால் அதிக நோய்கள் வருகின்றன. கொசு விரட்டிகளில் கெமிக்கல் உள்ளதால், இதன் புகையை சுவாசிக்கும்போது பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

எனவே இவற்றை எளியமுறையில் விரட்டுவது சிறந்தது.

இயற்கையான வழிகளில் கொசுக்களை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

கொசுக்கள் வீட்டிற்குள் நுழையக்கூடிய கதவுகள் மற்றும் ஜன்னல்களைச் சுற்றியுள்ள இடத்தைத் தடுக்கும் கதவு பட்டைகளை ஆன்லைனில் வாங்கலாம். இவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வீட்டிற்குள் பழைய பொருட்களை அடுக்கி வைக்கும் ஸ்டோர்ரூம், சமையலறை மாடி போன்ற இடங்களில் கொசுக்கள் கூடு கட்ட வாய்ப்புள்ளதால், அவ்வப்போது அவற்றை சுத்தம் செய்யவும். உங்கள் வீட்டைச் சுற்றிலும் கொசுக்கள் குறைவாக இருக்க உங்கள் வீட்டிற்கு வெளியே உள்ள பள்ளங்களை நிரப்பவும், மேலும் வடிகால்களை மூடி அடிக்கடி சுத்தம் செய்யவும்.

கொசுக்களை வீட்டிலேயே கட்டுப்படுத்த எளிதாக வீட்டிற்குள் வைக்கலாம். சாமந்தி, துளசி, எலுமிச்சை மரம் மற்றும் புதினா போன்ற உட்புற கொசு விரட்டி தாவரங்களை வளர்க்கலாம்.

எலுமிச்சையை இரண்டாக நறுக்கி, கிராம்புகளை இரண்டு பகுதிகளிலும் குத்தி வையுங்கள். வீட்டிற்குள் கொசுக்களை விரட்ட இந்த கிராம்பு கலந்த எலுமிச்சையை தட்டுகளில் வைக்கவும். இது ஒரு இயற்கை மற்றும் பாதிப்பில்லாத உட்புற கொசு விரட்டியாகும்.

சில பூண்டு பற்களை நசுக்கி அல்லது நறுக்கி தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, வீட்டைச் சுற்றி தெளித்து, வீட்டில் கொசுக்களை கட்டுப்படுத்தலாம். பூண்டு பல நற்பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் வீட்டில் கொசுக்களை தவிர்க்க இவற்றைப் பயன்படுத்தலாம். பூண்டின் துர்நாற்றம் கடுமையானதாக இருக்கும், ஆனால் அது கொசுக்களை உடனடியாகக் கொல்லும்.

ஒரு பாத்திரம் கழுவும் சோப்பு அல்லது துணி துவைக்கும் சோப்பைப் பயன்படுத்தலாம். கொசுக்கள் தண்ணீரால் ஈர்க்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் இந்த சோப்பு நீரில் அமர்ந்தவுடன், அவை குமிழிகளில் சிக்கி இறந்துவிடும், இதனால் கொசு இல்லாத வீட்டை உங்களுக்கு வழங்குகிறது.

கொசுக்களை கட்டுப்படுத்த உங்கள் வீட்டில் பீர் அல்லது ஆல்கஹாலை ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்தால் போதும். பீர் மற்றும் ஆல்கஹால் வாசனையை கொசுக்கள் தாங்க முடியாது, மேலும் இந்த முறை வீட்டிலிருந்து கொசுக்களை அகற்றும்.

#Mosquito #Home

உங்களுக்கு கொசுக்கடி தாங்க முடியலையா? இதனை தடுக்க இதோ சில எளிய வழிகள்!
பொதுவாக கொசுக்கள் ஒருவரைக் கடித்து இரத்தை உறிஞ்சுவது மட்டுமின்றி பல்வேறு ஆபத்தான நோய்களான மலேரியா, டெங்கு போன்றவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

கொசுக்கடி ஒருவருக்கு எரிச்சலூட்டுவதோடு, கடுப்பேற்றக்கூடியதாகவும் இருக்கும்.

இதனை ஆரம்பத்திலே தடுப்பது அவசியமாகும். அந்தவகையில் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க சில எளிய வழிகளை பார்ப்போம்.

சிறிது பூண்டை கொதிக்கும் நீரில் தட்டிப் போட்டு, அந்நீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்திடுங்கள். இதனால் பூண்டு வாசனை வீடு முழுவதும் பரவி, வீட்டிற்குள் கொசுக்களை வரவிடாமல் தடுக்கும்.

உங்கள் வீட்டின் ஜன்னல் ஓரத்தில் துளசி செடி தொட்டியை வைத்து வளர்த்து வந்தால், வீட்டிற்கு கொசுக்களை வரவிடாமல் தடுக்கலாம்.

எலுமிச்சையை இரண்டு பாதியாக வெட்டி, அதில் கிராம்புகளை சொருகி வைத்து, ஒவ்வொரு ஜன்னல் கதவுகளிலும் வைக்க வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் இருப்பதுடன், கொசுக்கடியில் இருந்தும் விலகி இருக்கலாம்.

வேம்பு எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெயை 1:1 என்ற விகிதத்தில் கலந்து, கை, கால்களில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் அந்த கலவையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், சருமத்திற்கு கொசுக்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

ஒரு கப் நீரில் சில துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஆங்காங்கு தெளித்திடுங்கள். இதனால் கொசுக்கள் வராமல் தடுப்பதோடு, வீடு புத்துணர்ச்சி அளிக்கும் வாசனையுடன் இருக்கும்.

கற்பூரத்தை நீரில் போட்டு, அதில் சில கற்பூரங்களைப் போட்டு கொசுக்கள் அதிகம் உள்ள அறை அல்லது கொசுக்கள் வரும் பகுதியில் வைத்துவிடுங்கள்.

உங்கள் வீட்டைச் சுற்றி அல்லது கூரையின் மேல் நீர் குட்டைகள் இருந்தால், அங்கு சிறிது காபி தூளை தூவுங்கள். இதனால் கொசு முட்டை அந்நீரில் இருப்பின், அது தானாக மேற்பரப்பில் மிதந்து, ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறந்துவிடும்.

உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் வருமாயின், உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஃபீவர்ஃப்யூ, சிட்ரோனெல்லா மற்றும் கேட்னிப் போன்ற தாவரங்களை வளர்த்து வாருங்கள்.

டீ-ட்ரீ ஆயிலை சிறிது நீரில் கலந்து, சருமத்தில் மீது தடவிக் கொள்ளுங்கள். இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்த எண்ணெய் கொசுக்களை விரட்டுவதில் சிறந்ததோடு மட்டுமல்ல, கொசுக்கடிக்கும் சிகிச்சை அளிக்கும்.

கொசுக்கள் வரும் வீட்டு ஜன்னல் பகுதியில் சிறிது ரோஸ்மேரியை மட்டும் வையுங்கள். இதனால் வீட்டிற்கு கொசுக்கள் வருவதைத் தடுக்கலாம்.

#mosquito  #home  #garden

டெங்கு பரவல் முன்னெச்சரிக்கையாக கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரம்.
தமிழகத்தில் டெங்கு பரவலை தடுக்க கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் டெங்கு காய்ச்சல் தாக்கம் பல மாநிலங்களில் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில்,சென்னையில் சில நாட்களாக மழை பெய்து வருவதனால் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் பரவும் அபாயம் உள்ளதால் கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பல பகுதிகளிலும் மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், தண்ணீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.