monkey measles – tamilnaadi.com

குரங்கு அம்மைக்கு பெயர் சூட்டியது ‘WHO’
டென்மார்க்கில் 1958-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்கு ஒருவித வைரசால் பாதிப்புக்கு ஆளானது. இதனால் அந்த வைரஸ் நோய்க்கு குரங்கு அம்மை என பெயர் வந்தது.

பின்னர் இந்த நோய் தாக்கம் மனிதர்களுக்கும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு ‘எம்பாக்ஸ்’ என மாற்றியுள்ளது.

உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

#world

குரங்கம்மை தொற்று! – தேசிய தொற்று நோயியல் பிரிவு தயார் நிலையில்
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள குரங்கம்மை நோயாளிக்கு தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவின் சிகிச்சையளிக்கப்படவுள்ளது..

குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தயாராக உள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுவரை குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் டுபாயிலிருந்து இலங்கை வந்தவர்களாவர்.

குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகளை இலகுவாக அடையாளம் காண முடியும் என பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

குரங்கம்மை – 2வது தொற்றாளர் அடையாளம்
குரங்கம்மை தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர், இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டுபாயில் இருந்து வந்த நபரொருவரே இத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். தொற்றுடன் இனங்காணப்பட்டவர் தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

நாட்டில் குரங்கம்மை அபாயம்!
குரங்கு அம்மையை தடுப்பதற்கு முறையாக கைகளை கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல் மிகவும் முக்கியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா இதை தெரிவித்தார்.

பெரியம்மை மற்றும் சின்னம்மைக்கு இடையில் உள்ள ஒரு வைரஸால் குரங்கம்மை ஏற்படுகிறது.

அது கொப்புளங்களாகத் தோன்றும், குரங்கம்மை அல்லது பெரியம்மை தடுப்பூசிகள் நாட்டில் இல்லை. எனவே, அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களைப் பேணுவது மிகவும் அவசியம் என்று பெரேரா கூறினார்.

இந்த நோய் தோலில் இருந்து தோல் மற்றும் வாயிலிருந்து வாய் உட்பட சாதாரண தொடர்புகள் மூலமாகவும், பாலியல் தொடர்பு மூலமாகவும் பரவக்கூடும்.

எனவே, பொதுமக்கள் தங்கள் நெருங்கிய தொடர்புகளை 21 நாட்கள் வரை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

8 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டால் அது தீவிரமாக இருக்கும். அத்துடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக்கலைப்பை கூட ஏற்படுத்தலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

பெரியம்மை வைரஸ் 1985 இல் நாட்டிலிருந்து அழிக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய மருத்துவர் தீபால் பெரேரா, காய்ச்சலுடன் கூடிய சொறி தோல் புண் போன்ற குரங்கம்மை போன்ற அறிகுறிகள் இருந்தால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகள் அல்லது வேறு எந்த பொது இடத்திற்கோ அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

#SriLankaNews

முதல் குரங்கம்மை தொற்றாளர் அடையாளம்
நாட்டில் முதன்முறையாக குரங்கம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

துபாயிலிருந்து வந்த 20 வயதான ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கடந்த முதலாம் திகதி இலங்கை வந்தடைந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

மனிதர்களை தொடர்ந்து விலங்குகளுக்கும் குரங்கம்மை!
குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று பிரான்சில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாயின் உரிமையாளர்களும் குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர், அத்துடன் 12 நாட்களுக்குப் பிறகு நாய்க்கு சீழ் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் அறிகுறிகளையடுத்து தங்கள் நாயை மற்ற நபர்களிடமிருந்தும் மற்ற செல்லப்பிராணிகளிடமிருந்தும் விலக்கி வைத்தனர்.

மனிதர்களிடையே பரவி வரும் இந்த நோயால் விலங்கிற்கும் பாதிப்பு இருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நாயிடமிருந்து வைரஸ் மீண்டும் பிறழ்வு ஏற்பட்டு மனிதர்களைத் தாக்குமா என்பது குறித்து சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

#World

குரங்கு அம்மை திரிபுகளுக்கு புதிய பெயர் சூட்டியது WHO
கொரோனா தொற்றிலிருந்து உலகநாடுகள் மீண்டு வரும் நிலையில், அண்மைக்காலமாக குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

குரங்கு அம்மை தொற்றுக்கு இதுவரை 89 நாடுகளில் 27 ஆயிரத்து 814 பேர் இலக்காகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1958-ம் ஆண்டு முதன்முதலாக கண்டறியப்பட்ட இந்த நோய்க்கு குரங்கு அம்மை என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில், குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை சூட்டி உள்ளது.

மத்திய ஆபிரிக்காவில் உள்ள குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு கிளேட் 1, மேற்கு ஆப்பிரிக்காவில் கிளேட் 2 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிளேட்-2 வைரஸ், 2 துணை வைரஸ்களை கொண்டுள்ளது. அவை கிளேட் 2-ஏ, கிளேட் 2-பி என அழைக்கப்படும். உலகளாவிய நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து இந்தப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

தற்போது உலகளவில் பரவி வருவது கிளேட் 2-பி வைரஸ் ஆகும். புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள வைரஸ்கள், தொடர்புள்ள நோய்கள் மற்றும் வைரஸ் மாறுபாடுகள் எந்தவொரு கலாசார, சமூக, தேசிய, பிராந்திய தொழில் முறை மற்றும் இனக்குழுக்களுக்கு தீங்கு ஏற்படுத்துவதைத் தவிர்க்கிற வகையிலும், வர்த்தக சுற்றுலா, சுற்றுலா அல்லது பிராணிகள் நலனில் எதிர்மறை விளைவுகளை குறைக்கும் விதத்திலும் இந்தப் பெயர்களால் அழைக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

#World

இலங்கையிலும் குரங்கு அம்மை? – பரிசோதனைகள் ஆரம்பம்
குரங்கு அம்மை (monkeypox) நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டில் இருக்கிறார்களா என்பதை கண்டறிய பரிசோதனை ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கான பரிசோதனை கருவிகள் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

பொரளை மருத்துவ பரிசோதனை நிறுவனம் மற்றும் கண்டி பொது வைத்தியசாலைக்கு நாளை (08) உரிய பரிசோதனை கருவிகள் வழங்கப்படும் என வைத்தியர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டார்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரை அடையாளம் காணும் திறன் இலங்கைக்கு உள்ளது. அதற்கேற்ப அந்த கருவிகளை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு உரிய முறையில் வழங்குவோம் என்றார்.

#SriLankaNews

குரங்கு அம்மை – அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்
ஆபிரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.

குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை நோய் அமெரிக்காவில் 6,600-க்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது.

மேலும், நியூயார்க், இல்லினாய்ஸ், கலிபோர்னியா உள்பட பல மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன. இந்நிலையில், குரங்கு அம்மை நோயை சுகாதார அவசர நிலையாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.

அவசர நிலை பிரகடனம் காரணமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் முழு வீச்சில் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

#world

குரங்கு அம்மை! – இந்தியாவில் முதல் உயிரிழப்பு
குரங்கு அம்மை! – இந்தியாவில் முதல் உயிரிழப்பு

உலகளாவிய ரீதியில் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் விபரவி வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 22 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞருக்கு குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையிலேயே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

#India