Ministry of Commerce – tamilnaadi.com

அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில பேச்சு மொழி
எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் ஆங்கில பேச்சு மொழியை கற்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஆங்கில மொழியின் சிறப்பு மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தரம் 6 முதல் 9 மற்றும் 10 முதல் 13 வரையான அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கு தேவையான மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கான முன்னோடித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

மியன்மாரிடமிருந்து ஒரு இலட்சம் தொன் அரிசி இலங்கைக்கு!!
சந்தையில் அதிகரித்து வரும் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக மியன்மாரில் இருந்து 100,000 மெற்றிக் தொன் வெள்ளை அரிசியை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஒரே தடவையில் 20,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்து அவ்வப்போது சந்தைக்கு வெளியிட வர்த்தக அமைச்சு உத்தேசித்துள்ளது.

இதன்படி, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒரு மெற்றிக் தொன் அரிசியை 445 அமெரிக்க டொலர்களுக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அரிசியை இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நிய செலாவணியை மக்கள் வங்கிக்கு வழங்குமாறு வர்த்தக அமைச்சு மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

#SrilankaNews

சதொசவின் புதிய வலையமைப்பு!
லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக சந்தையில் சிலவும் தட்டுப்பாடுகளை குறைக்கவும், விலை ஏற்ற இறக்கத்தை தடுக்கவும் புதிய வலையமைப்பு ஒன்றை நிறுவ வர்த்தக அமைச்சு எத்தனித்துள்ளது.

குறித்த வலையமைப்பு பிரதேச செயலகங்களை மையப்படுத்தியே உருவாக்கப்படவுள்ளது.

இவ்வலையமைப்பின் ஊடாக உள்ளூர் உறபத்திகளுக்கான சந்தை வாய்ப்பை உருவாக்குவதும், நியாயமான விலையில் தரமான பொருட்களை நுகர்வோருக்கு வழங்குவதுமே எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த வலையமைப்பு விரைவில் அனைத்து பிரதேச செயலகங்களையும் மையப்படுத்தி ஆரம்பிக்கப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

பந்துலவிடம் சி.ஐ.டி விசாரணை
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் 4 மணிநேர விசாரணை நடைபெற்றுள்ளது.

சதொச நிறுவனத்தில் இரு வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பந்துல விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்கப்பட்டன எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன பொலிஸ்மா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இது குறித்து வர்த்தக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்,

நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவல்கள் மற்றும் தரவுகள் தொடர்பில் முழுமையான ஆதாரங்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்க அமைச்சர் பந்துல குணவர்த்தன நடவடிக்கை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.