Market – tamilnaadi.com

வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது!
மீரிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள பொது சந்தைத்தொகுதியொன்றுக்குள் நேற்று (10) அதிகாலை இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீரிகம பகுதியிலுள்ள பொதுச் சந்தை கட்டிடத்தொகுதிக்குள் வியாபார நடவடிக்கைகளுக்காக வருகை தந்திருந்த இருவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு அனுமதிக்க முன்னரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 55 வயதுடைய முகுருகம்பல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#srilankaNews

தரம் பொறிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர் விநியோகம் ஆரம்பம்!
தரம் தொடர்பான தகவல்கள் பொறிக்கப்பட்ட எரிவாயு கொள்கலன்கள் இன்று முதல் சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சமையல் எரிவாயு கொள்கலன்களை மேன்முறையீட்டு நீதிமன்ற அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப விநியோகிக்க ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

#SriLankaNews

சதொசவின் புதிய வலையமைப்பு!
லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக சந்தையில் சிலவும் தட்டுப்பாடுகளை குறைக்கவும், விலை ஏற்ற இறக்கத்தை தடுக்கவும் புதிய வலையமைப்பு ஒன்றை நிறுவ வர்த்தக அமைச்சு எத்தனித்துள்ளது.

குறித்த வலையமைப்பு பிரதேச செயலகங்களை மையப்படுத்தியே உருவாக்கப்படவுள்ளது.

இவ்வலையமைப்பின் ஊடாக உள்ளூர் உறபத்திகளுக்கான சந்தை வாய்ப்பை உருவாக்குவதும், நியாயமான விலையில் தரமான பொருட்களை நுகர்வோருக்கு வழங்குவதுமே எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த வலையமைப்பு விரைவில் அனைத்து பிரதேச செயலகங்களையும் மையப்படுத்தி ஆரம்பிக்கப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

மீண்டும் சந்தையில் விலையுயர்ந்துள்ள மரக்கறிகள்!!
சந்தையில் கறி மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் உயர்வாக காணப்படுவதாக விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று  ஒரு கிலோ கிராம் கறிமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றின் மொத்த விலை 780 ரூபாவாகவும், சில்லறை விலை 800 ரூபாவாகவும் இருந்தது.

ஏனைய காய்கறிகளில் போஞ்சி மொத்த விலை 400 ,கெரட் 380 ரூபா முதல் 400 ரூபா வரை  ரூபாவுக்கு அதிகமாகவே விற்பனை செய்யப்படுகிறது.

#SriLankaNews

மஞ்சள் விலை வீழ்ச்சி
நாட்டில் தற்போது மஞ்சள் தூளின் விலை பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி 7000ரூபாவிலிருந்து 4500 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை உள்நாட்டு சந்தைகளில் அதிகரித்து காணப்பட்ட மஞ்சள் தூளின் விலையானது உள்ளூர் அறுவடைகள் சந்தைகளுக்கு கிடைக்கப்பெற்றமையை அடுத்து விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறே விதை மஞ்சள் கிலோ 1000 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

நாட்டில் வெவ்வேறு பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பெரும்பாலானோர் மஞ்சள் செய்கையிலும் ஈடுபட்டுள்ளனர் என ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews