மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நேற்று இரவு 8.30 மணியளவில் ஏ-9 பிரதான வீதி நல்லூர் செம்மணி வளைவுப் பகுதியில் ஒன்றுகூடியவர்களால் இந்த...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் மாநகர சபை பண்டபத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இறுதியாக...
யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது. முத்தமிழ் விழா தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ் மாநகர...
யாழ்ப்பாணம் – பலாலி பிரதான வீதியில் வரவேற்பு பதாகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது யாழ். முதல்வர் மணிவண்ணனின் யாழ்ப்பாணம் மாநகரத்தை அழகுபடுத்தும் திட்டத்துக்கு அமைவாக யாழ்ப்பாணம் – பலாலி பிரதான வீதியில் ‘யாழ்ப்பாண மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது’...
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில், யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும் அதிகாரம் மாநகர சபைக்கு கிடையாது...
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது சுடர் ஏற்றப்பட்டு குமார் பொன்னம்பலத்தின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர முதல்வர்...
பிரதி முதல்வர் என்பவர் எனது நம்பிக்கையை பெற்றவராக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துபவராக இருக்க முடியாதென யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று(1) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,...
யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்வதாகத் தெரிவித்து, கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் சிலர் இன்று சபையில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர். இதனையடுத்து குறித்த...
எதிர்க்கட்சி என்றாலே ஆளும் கட்சியை எதிர்ப்பதுதான் பணி என்று நினைக்கக்கூடாது. மக்கள் நலன்சார்ந்து சித்தித்தும் செயற்படவேண்டும். அதேபோன்று எதிரணியையும் அரவணைத்துச் செல்லும் வகையில், அவர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காதவாறு மாநகர சபை பட்ஜெட்டை மேயர் முன்வைத்திருக்கவேண்டும். இவ்வாறு...
இலங்கைக்கான சீன தூதுவர் யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை பார்வையிட்டுள்ளார். வடக்கு மாகாணத்திற்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை...
நாளை யாழ் மாநகர சபைக்கு மணிவண்ணன் கொண்டுவரப்போகும் பாதீட்டிற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டுமென்று நீதியரசரும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்கினேஸ்வரன் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...
வரவு செலவுத்திட்டம் யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ். நாயன்மார்கட்டு குளப்புனரமைப்புப் பணிகள் இன்று (09) யாழ்...
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனின் தூய அழகிய நகர துரித அபிவிருத்தி திட்டத்தின் மற்றொரு செயற்பாடாக நாயன்மார்கட்டு குளம் புனரமைக்கப்பிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. இவ் அபிவிருத்தி திட்டம் மோட் நிறுவனத்தின் நிறுவுனர் அருந்தவநாதன் அனோசன்...
ஈச்சமோட்டை மறவர்குள புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் மாதிரி திட்ட வரைபு யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்களினால் இன்று மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டது. இதற்கு நிதி அனுசரணையை தியாகி அறக்கொடை நிறுவுனர் வாமதேவா தியாகேந்திரன் அவர்கள்...
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி (David Holly) யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று பிற்பகல் 4 மணிக்கு யாழ்ப்பாண மாநகர சபையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில்,...
யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறப்பு விழா 2021 நாளை மறுதினம் (2) மாலை...
யாழ்ப்பாணம் மாநகரசபை அமர்வு வரலாற்றில் முதல் தடவையாக செங்கோலுடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர்...
நேற்றுக் காலை முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மேலும், ஊடகங்களே உண்மைச் செய்திகளை சமூகத்திற்கு கொண்டு...
தமிழ்த்தேசிய அரசியலை நீர்த்துப்போகச் செய்யாமல் ஒன்றுபட்டு பேரெழுச்சி கொள்ளும் வகையில் செயற்படவேண்டிய காலம் இது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், ஊடக பேச்சாளருமான வி. மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள...
நாவலர் குருபூசை தினத்திலே நாவலரின் சிலையை நாவலர் மண்டபத்தில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன் புனரமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். நல்லை குமரன் மலர் வெளியீட்டு விழாவில்...