lion – tamilnaadi.com

நிமோனியா காய்ச்சல் – ‘கேசரா’ உயிரிழப்பு
ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் வசித்து வந்த ‘கேசரா’ என்ற சிங்கம் உயிரிழந்துள்ளது.

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பின், இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு தான் இதன் இறப்புக்கான  காரணம் என கால்நடை மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், சிங்கத்தின் மரணம் தொடர்பான மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை விலங்கு வைத்தியசாலைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.

கேசரா என்ற சிங்கம் இறக்கும் போது அதற்கு நான்கரை வயதாகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

சிங்கத்தை தூக்கிச் சென்ற பெண்- வைரலாகும் வீடியோ
குவைத் நாட்டில் வீதியில் சுற்றித் திரிந்த சிங்கத்தைப் பெண் ஒருவர் தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

வளைகுடா நாடுகளில் சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் காணப்படுகிறது.

இந்த நிலையில், குவைத்தில் உள்ள சாபியா பகுதியில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட சிங்கக்குட்டி, அங்கிருந்து வெளியே தப்பிச் சென்றுள்ளது. இதனையடுத்து இது குறித்து உரிமையாளர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அந்த சிங்கக்குட்டியை வளர்த்த பெண், அந்த சிங்கம் இரவில் சாலையில் சுற்றித்திரிவதைக் கண்டு அதனை குழந்தையை தூக்குவது போல தூக்கிச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#WorldNews

பட்டதாரிகளின் செயலால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
பட்டதாரிகள் என்னிடம் பட்டத்தை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் அவர்களின் விருப்பம். இதில் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரிகள் தேரரிடம் இருந்து பட்டச் சான்றிதழை பெற மறுத்தமை தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

சிங்கம் பசித்தாலும் புல் உண்பதில்லை என்பதை அனைவரும் மனதில் நிறுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews