laugfs gas – tamilnaadi.com

லாஃப்ஸ் விலைகள் மேலும் குறைப்பு
லாஃப்ஸ் எரிவாயு விலைகள் மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5300 ரூபாயாகவும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 2120 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

லாஃப் எரிவாயு விலை மேலும் குறைகிறது!
லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அடுத்த மாதம் மேலும் குறைக்கப்படும் என லாஃப் குழுமத்தின் தலைவர் வாகபிட்டிய தெரிவித்தார்.

கடந்த வாரம் 12.5Kg லாப்ஸ் எரிவாயுவின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டதாகவும், அடுத்த மாதமும் அதே அளவு விலை குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 12.5 கிலோ எடை கொண்ட லாஃப் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலை 5,800 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 2,320 ரூபாவாகவும், 2.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 928 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

3,120 மெற்றிக் தொன் லாப்ஸ் எரிவாயு நாட்டுக்கு!
3,120 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவுடன் கப்பல்  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலில் இருந்து எரிவாயு சரக்குகள் இறக்கப்பட்டு வருவதாக லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், எரிவாயு நிரப்பும் பணி ஆரம்பித்தவுடன் வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யும் வகையில் மொத்த சந்தைக்கு எரிவாயு வெளியிடப்படும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

சாவகச்சேரியில் குடும்ப பங்கீட்டு அட்டைக்கு எரிவாயு விநியோகம்!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் உள்ள Laugfs Gas பிரதான விநியோக நிலையத்தில் பல வாரங்களின் பின்னர் குடும்ப பங்கீட்டு அட்டை மற்றும் அடையாள அட்டை பிரதிக்கு ஒரு எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனால் மக்கள் வெற்று எரிவாயு சிலிண்டர்களும் நீண்ட வரிசையில் நிற்பதனை அவதானிக்க முடிந்தது.

#SriLankaNews

சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு!
நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை விரைவில் அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போரால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை உச்சம் தொட்டுள்ளது.

இதனால் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன எனவும், இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் எனவும் அறியமுடிகின்றது.

சமையல் எரிவாயுவுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதால், விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு, அரசிடம், நிறுவனங்கள் அனுமதி கோர வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

” தாங்கிக்கொள்ள முடியாத அளவு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் அதில் அரசு தலையிடும்” – என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

சிலிண்டர்கள் சந்தைக்கு வர தாமதமாகும்! – லாப்ஸ் நிறுவனம் அறிவிப்பு
மக்களுக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க ஏறத்தாழ 3 வாரங்கள் தேவை என லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் லாப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச் வேகபிடிய தெரிவிக்கையில்,

ஒரு நாளைக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் முன்னர் விநியோகிக்கப்பட்டு வந்தன. ஆயினும் தற்போது சில பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எரிவாயு விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் எரிவாயு நிரப்புதல் மற்றும் எரிவாயு நிரப்புதலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் நீதிமன்றம், தரநிலைகள் நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது நாடளாவிய ரீதியில் அனைத்து பகுதிகளுக்கும் நாளாந்தம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையான சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன – என்றார்.

#SriLankaNews

கேஸ் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு…….!!
இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு அமைய வீட்டு எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் வெளியிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவை லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கே விடுத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக நாட்டில் ஏற்பட்ட பாரிய கேஸ் விபத்து சம்பவங்களை தொடர்ந்தே இவ்வாறானதொரு உத்தரவை நீதிமன்றம் விடுத்துள்ளது.

#SriLankaNews

எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு!!
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மீண்டும் அதிரிப்பு ஏற்படக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று லாஃப் நிறுவனம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலையை 291 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு அரசு அனுமதி வழங்கினால் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை 2 ஆயிரத்து 147 ரூபாவாக அதிகரிக்கும்.

கடந்த மாதம் லாஃப் நிறுவனத்தின் 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 363 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.