கனேடிய பிரதமரின் இனப்படுகொலை குற்றச்சாட்டை நிராகரித்த இலங்கை 2024, மே 18ஆம் திகதியன்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செய்தியில் இலங்கையில் “இனப்படுகொலை” என்று அழைக்கப்படும் தவறான குற்றச்சாட்டை இலங்கையின் வெளியுறவு அமைச்சு நிராகரித்துள்ளது. முன்னதாக...
முள்ளிவாய்க்கால் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்: கனேடிய பிரதிநிதியின் உருக்கமான பதிவு இலங்கையின் பேரவலமான முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் இலங்கை உட்பட சர்வதேச தரப்புகளினால் நினைவுகூறப்படுகிறது. அந்த வகையில் கனேடிய அரசியலின்...
கனடா இந்தியா உறவில் வெடித்தது விரிசல் கனடாவில் நடைபெற்ற சீக்கியர் தினம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது ‛‛காலிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த செயல்...
கனடாவில் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டம் : பிரதமர் அதிரடி அறிவிப்பு கனடா (Canada) செல்லும் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார். தற்காலிக விசாவில்...
கனடாவில் வாடகைக்கு இருப்போருக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதன்படி வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் வாடகைக் குடியிருப்பாளர்களை பாதுகாக்க...
ஒவ்வொரு நாளும் ராஜினாமா செய்யும் எண்ணம் வருகிறது: கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தனது பணி கடினமானது என தெரிவித்துள்ளார். இதனால் தினமும் ராஜினாமா செய்வது...
இலங்கை குடும்பத்தின் படுகொலை பயங்கரமான வன்முறைச் செயல்: ட்ரூடோ கனடா – ஒட்டாவா பிராந்தியத்தில் இலங்கை குடும்பத்தினர் 6 பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து...
”ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும்” கனடா பிரதமரின் கருத்துக்கு விமர்சனம் கனடா பிரதமர், தவறுதலாக போரில் ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும் கூறிய ஓற்றை வார்த்தையால் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். அண்மையில், இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...
கனடாவில் இனி நீரிழிவு, கருத்தடை சிகிச்சைகள் இலவசம் கனடாவில் ஆளும் லிபரல் கட்சியும் புதிய ஜனநாயக கட்சியும் இணைந்து முக்கிய ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளனர். இதன் அடிப்படையில், மருத்துவ அட்டையை பயன்படுத்தும் ஒவ்வொரு கனேடிய பிரஜையும்...
இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலுக்கு கவலை தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ ரஃபாவில் இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதற்கு அந்நாட்டு அமைச்சரிடம் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கவலை தெரிவித்தார். தெற்கு காஸா நகரமான ரஃபாவில் இஸ்ரேல் திட்டமிட்டு...
குற்றவாளிகள் மிகவும் வெட்கக் கேடானவர்களாகி வருகின்றனர்! வேதனை தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் கார் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் ஆண்டுதோறும் 90,000 கார்கள் திருடப்படுவதாகவும், அதன்...
இது ஏற்றுக்கொள்ள முடியாதது, வன்மையாக கண்டிக்கிறேன்! கொந்தளித்த ஜஸ்டின் ட்ரூடோ Mississauga மசூதிக்கு எதிரான தாக்குதல், கியூபெர்க் நகர மசூதி தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 29ஆம்...
பிரின்ஸ் எட்வர்ட் தீவுக்கான புதிய செனட்டரை நியமித்த ஜஸ்டின் ட்ரூடோ: வெளியிட்ட அறிக்கை மேரி ராபின்சனை பிரின்ஸ் எட்வர்ட் தீவுக்கான புதிய செனட்டராக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கனேடிய அரசின்...
இலங்கை தமிழ் சமூகத்திற்கு கனேடிய பிரதமர் உறுதி இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருவதாகவும் தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார். இதன் காரணமாகவே கனடா...
ஹமாஸின் தாக்குதலில் கொல்லப்பட்ட கனேடியர்ளுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்ததுடன், தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். கடந்த அக்டோபர் 7ஆம் திகதி முதல் ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போர் நடந்து வருகிறது. இந்தப்...
உக்ரைனில் ரஷ்யா நடத்தி தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். உக்ரைனின் கீவ், லிவிவ், ஒடேசா, டினிப்ரோ, கார்கிவ், சபோரிஜியா மற்றும் பிற நகரங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல்...
பிரித்தானியாவிலிருந்து கனடாவுக்கு வேலை செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட லட்சக்கணக்கான பிரித்தானிய குழந்தைகள் கனடாவில் சொல்லொணாத் துயரை அனுபவித்த நிலையில், கனடா பிரதமர் அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என அகதிகள் ஆதரவு அமைப்புகள் கோரியுள்ளன. கனடாவுக்கு வேலை...
போர்நிறுத்தத்திற்கு அழைப்பு, ஆனால் பாலஸ்தீன புலம்பெயர்ந்தோருக்கு மறுப்பு! கனேடிய பிரதமரின் முரணான நிலைப்பாடு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் அதே நேரம், அவர் இன்னும் பாலஸ்தீன புலம்பெயர்ந்தோரை வரவேற்க...
இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகள் கனடாவில் என்ன செய்கிறார்கள்? அமித் ஷா ஆவேசம் மற்ற நாடுகளில் இந்தியாவுக்கு எதிராக சதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். கனடாவைச் சேர்ந்த...
இஸ்ரேல், பாலஸ்தீனம் குறித்து மன்னருடன் விவாதித்த ஜஸ்டின் ட்ரூடோ ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனுடன் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விவாதித்துள்ளார். காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்...