june month rasi palan 2024 – tamilnaadi.com

​இன்றைய ராசி பலன் 26.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
​இன்றைய ராசி பலன் 26.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 26, 2024, குரோதி வருடம் வைகாசி 13, ஞாயிற்று கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷம் ராசியில் உள்ள சேர்ந்த பரணி, கிருத்திகை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம தினமாக அமைவதால், உங்கள் சொல் மற்றும் செயலில் கூடுதல் கவனம் தேவை. நேர்மறையான எண்ணத்துடன் செயல்படவும் இல்லை எனில் பிரச்சனைகளை சந்திக்கின்ற நேரம். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். இன்று உங்களின் பணி சுமை அதிகமாக இருக்கும். உங்கள் வேலைகளை முடிப்பதில் கூடுதல் கவனமும், கடின உழைப்பும் தேவை.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உடல்நிலை சற்று பின்னடைவை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உச்சகஸ்தர்களுக்கு இடம் மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். திருமணமானவர்களுக்கு துணையின் அன்பு, ஆதரவு சிறப்பாக கிடைக்கும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். இன்று உங்களின் வியாபாரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் என்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்களின் முக்கிய வேலைகள் தடை பட வாய்ப்புள்ளது. வேலைகளை முடிப்பதில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவோம். என்று நண்பர்கள் மூலம் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வர வாய்ப்புள்ளது. யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உழைக்கும் மக்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.. குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். உங்களின் வேலைகள் சம்பந்தமான பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. பயணங்கள் மகிழ்ச்சியை தரக்கூடியதாக அமையும். உடன் பிறந்தவர்களின் உதவி கேட்டதும் கிடைத்து மகிழ்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரும். வியாபாரம் முயற்சிகள் அனைத்துத்தை தரும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் தரக்கூடிய நாள். உங்களுக்கு வர வேண்டிய நிலுவை தொகை கிடைத்து பொருளாதார நிலை வலுவடையும். உங்களின் எதிரிகளை சிறப்பாக சமாளிக்க முடியும். உங்களுக்கு விருப்பமான இடத்திற்கு சுற்றுலா செல்ல தட்டி முடிப்பவர்கள். வயது ஆன ஒரு ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. இன்று உங்களின் எந்த ஒரு வேலையும் யோசித்து செய்வது நல்லது.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். கடந்த கால தவறுகளில் இருந்து நல்ல பாடத்தை கற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கேட்பீர்கள். இன்று கோபத்தை தவிர்ப்பதும், அவசரப்பட்டு எந்த ஒரு முடிவு எடுப்பதை தவிப்பது அவசியம். உங்களின் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள். உங்களின் திட்டமிட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பங்கு சந்தை முதலீட்டில் கூடுதல் கவனம் தேவை. இன்று நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறவில் பரஸ்பர ஒத்துழைப்பு கிடைக்கும். காவல் விஷயத்தில் நிதானம் அவசியம். கோபத்தை தவிர்க்கவும். பணியிடத்தில் உங்களின் திறமைகளை நிரூபிக்க முடியும். விருப்பம் இன்று உங்கள் வேலைகளை கவனத்துடன் செய்வது அவசியம். உங்களின் வருமானம் சிறப்பாக இருக்கும். முதலீடு திட்டத்தில் கவனமாக முடிவு செய்வது நல்லது. அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். இன்று புதிய சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையை மாற்ற நினைப்பவர்கள், அதற்கான உறுதி கடிதத்தை பெற்ற பின் என்ற ஒரு முடிவையும் எடுக்கவும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் நிலவும் பிரச்சனைகளால் கவலை அடைவீர்கள். உங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் நற்பெயரையும், வெற்றியையும் பெறுவீர்கள். உங்களின் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் இருக்காது. வேலை தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாள். இன்று நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள். உங்களின் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். உங்களின் ஆலோசனை பிறருக்கு பயனுள்ளதாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைகளை நிரூபிப்பீர்கள். இன்று யாருக்கும் கடன் கொடுப்பது அல்லது யாரிடமும் கடன் வாங்குவதை தவிர்ப்பது அவசியம். குழந்தைகள் தொடர்பான விஷயத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். பெற்றோருடன் புனித யாத்திரை செல்ல வாய்ப்புள்ளது. இன்று வீட்டில் சுப விசேஷம், சிறப்பு பூஜைகள் செய்ய வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையின் இனிமையானதாக இருக்கும். காதலில் சில வாக்குவாதங்கள் ஏற்படும். இன்று உங்களின் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று சில கவலைகள் மனதை உறுத்தக் கூடியதாக இருக்கும். நீங்கள் செய்த பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். இன்று எந்த வேலையும் முடிக்க, நினைத்ததை விட கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். இன்று வெளி நபர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது அவசியம். வங்கி இருப்பு தொகை அதிகரிக்கும். உடல் நலம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.

​இன்றைய ராசி பலன் 17.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் மே 17, 2024, குரோதி வருடம் வைகாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சவாலான பலன்கள் கிடைக்க கூடியதாக இருக்கும். உங்கள் வேலையில் கவனம் செலுத்தவும்.இன்று உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். குடும்பத்திலும், பணியிடத்திலும் பிறரை அனுசரித்து செல்லவும். உங்களின் வேலையில் கவனம் செலுத்தி, நேர்மறையான சிந்தனையுடன் செயல்படுவோம். இன்று பண விஷயத்தில் கவனம், புத்திசாலித்தனம் செயல்படவும். உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். என்று அன்றாட வேலைகளில் மிகவும் மும்முரமாகச் செயல்படுவீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில், மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிப்பீர்கள். உற்சவத்தில் இருப்பவர்கள் வேலைகளை முடிப்பதில் கடின உழைப்பு தேவைப்படும். அரசு வேலை முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இன்று எந்த ஒரு விஷயத்திலும் அதீத ஆர்வத்துடன் செயல்பட வேண்டாம்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பாக பலனைத் தரக்கூடிய நாள். உங்களின் செயல் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். இன்று உங்களின் நட்பு வட்டாரம் அதிகரிக்கும். பணியிடத்திலும், குடும்பத்திலும் இனிமையான சூழல் நிலவும். வியாபாரம் தொடர்பாக புதிய திட்டங்கள் மூலம் நன்மை அடைகிறார்கள். உங்களின் வருமானம் பெருக வாய்ப்புள்ளது. உங்களின் இனிமையான பேச்சு, செயல்பாடு பாராட்டைப் பெற்று தரும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் கடினமான நாளாக இருக்கும். செயல்களில் கூடுதல் கவனம் தேவை. எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கை வேண்டும். இன்று எல்லா விஷயத்திற்கும் எதிர்வினை ஆற்ற வேண்டும் என்ற மனநிலையில் இருக்க வேண்டாம். குடும்பத்தில் சில சச்சரவுகளைச் சந்திக்க நேரிடும். உங்களின் கோபத்தையும், செலவு அவசியம். இல்லை எனில் பணம் பற்றாக்குறை சந்திக்க நேரிடும். இன்று உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கொஞ்சம் கடினமான நாளாக அமையும். உங்கள் வேலையை முடித்தால் அதிக நேரத்தையும், முயற்சியும் தேவைப்படும். இன்று எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவதற்கு முன் கவனமாக படித்து பார்க்கவும். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டிய நாள். உங்கள் வேலைகளை முடிப்பதில் அக்கறை செலுத்தவும். உறவினர்களை அனுசரித்து செல்லவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். வேலையில் நல்ல வெற்றியைப் பெறலாம். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். குடும்ப உறவுகளுக்கான சிறந்த நாளாக அமையும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். அதனால் வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை செயல்படுத்தலாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கையில் பல இனிமையான நிகழ்வுகள் நடக்கும். உங்கள் வேலையில் பெரிய வெற்றியை பெறுவீர்கள். வாழ்க்கையில் புதிய திட்டங்களை முடிக்க முயற்சி செய்வீர்கள். பங்கு சந்தை தொடர்பான முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். வணிக வர்க்கத்தினர் பணம் சம்பாதிப்பதற்கான பல வழிகள் கிடைக்கும். காதலில் இனிமையான தருணங்கள் அமையும். உங்களின் எதிர்கால திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அன்றாட வேலைகளை கவனத்துடன் செய்து முடிக்கவும். ஆரோக்கியத்தில், உணவு விஷயத்தில் கவனம் தேவை உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு இனிமையாக இருக்கும். என்று செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். எந்த ஒரு வேலையையும் அதிக ஆர்வத்துடன் செய்ய வேண்டாம். முக்கியமான பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் பெரிய வெற்றியை பெறுவீர்கள். நிதி விஷயத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உறுப்பினர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்கவும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். இன்று புதிய வாகனம், விருப்பமான பொருட்களை வாங்க சாதகமான நாள். ஆரோக்கியமும் சிறக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கே சந்திராஷ்டம தினமாக அமைகிறது. உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். என்று உங்கள் தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக் கொள்வீர்கள். உங்களை சுற்றியுள்ள நபர்களை புரிந்து கொண்டு செயல்படவும். இன்று புதிய திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். அதில் உற்சாகம், ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். இன்று வேலையில் வெற்றி அடைவீர்கள். தொழிலில் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். வேலையில் மன உறுதியுடன் செயல்படுவது அவசியம். என்று எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. என்று எந்த விஷயத்திலும் கருத்து கூறுவதில் கூடுதல் கவனம் தேவை. இன்று குடும்ப பொறுப்புகளை கவனம் கொண்டு செயல்படவும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்களின் செலவுகளை கட்டுப்படுத்தவும். இன்று பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வத்துடன் செயல்படுவீர்கள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று கொஞ்சம் கடினமான காலமாக இருக்கும். சாதாரண விஷயங்கள் கூட பிரச்சனைகளை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அன்பானவர்களிடமிருந்து பரிசு பொருள் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் வேலைகளை முடிப்பதில் கடின உழைப்பு தேவைப்படும். எந்த வேலையிலும் அதீத ஆர்வத்துடன் ஈடுபடாமல், சிந்தித்து செயல்படவும். இன்று செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம்.

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி 3, வியாழக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள மூலம், பூராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். அன்றாட வேலையில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில், உணவு விஷயத்தில் கவனம் தேவை. திருமண வாழ்க்கையில் காதல் நிறைந்திருக்கும். உத்தியோகஸ்தர்கள் என்ற சில வேலைகளில் மும்முரமாக செயல்படுவீர்கள். உங்களின் பணி பாராட்டுக்குரியதாக இருக்கும். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும், அதே சமயம் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்களின் குடும்பம் மற்றும் தொழில் சார்ந்த வாழ்க்கையில் ஏற்றங்கள் நிறைந்ததாக இருக்கும். அதே சமயம் சில ஏமாற்ற நபர்கள் பிரச்சனை தர வாய்ப்புள்ளது. முதலீடுகள் விஷயத்தில் கவனமாக ஆராய்ந்து செயல்படவும். இன்று வியாபாரத்தை வளர்க்க உங்களின் நேரமும், சக்தியும் அதிகமாக தேவைப்படும். இன்று உங்களுக்கு சவாலான நாளாகவே அமையும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மிகச் சிறப்பான நாள். உங்கள் வேலையில் நல்ல வெற்றியை பெறலாம். உங்களின் செயல் திறன் அதிகரிக்கும். முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை பெறலாம். நிதிநிலை மேம்படும். உற்றிய வகுப்பில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் பெரிய வெற்றியை பெறுவார்கள். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களின் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். உங்களின் நிதிநிலை ஸ்திரத்தன்மை அதிகரிக்கும். சொத்து தொடர்பான பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

​காலையில் எழுந்தவுடன் இந்த 5 தவறுகளை செய்தால் வாழ்நாள் முழுவதும் பிரச்சினை தான் ஏற்படும்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் பெரிய வெற்றிகளை பெறலாம். பணியிடத்தில் புதிய திட்டத்திற்கான விஷயத்தில் பொறுப்பு ஏற்று செயல்படுவீர்கள். நீங்கள் இன்று ஆர்வத்துடன் எந்த ஒரு முயற்சி செய்தாலும் நல்ல பலனை பெறலாம். முதலீடுகள் சார்ந்த விஷயத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். இன்று பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும். காதல் விஷயத்தில் நெருக்கம் அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற வாய்ப்புள்ளது. உங்கள் குடும்ப உறவின் ஆழம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அணுகூலமான பலன் தரக்கூடிய நாள். இன்று உங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். வேலையில் நிதானமாக எந்த ஒரு செயலையும் செய்யவும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடலாம். என்று சரியாக திட்டமிட்டு செயல்பட இலக்குகளை சிறப்பாக அடைவீர்கள். உங்கள் ஆரோக்கியம் மற்றும் உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை.. வேலையில் ஸ்திரத் தன்மை பராமரிப்பது அவசியம். நிதி விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

​வார ராசிபலன்: மே 13 முதல் 19 வரை – மேஷம் முதல் கன்னி வரை வெற்றி தேடி வரும்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வேலையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். தொழில் சார்ந்த விஷயத்தில் கவனமாக செயல்படவும். வேலை தொடர்பான பிரச்சனைகள் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இன்று நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இழப்புகளை சந்திக்க நேரிடும். இன்று முதலீடுகள் விஷயத்தில் கவனம் தேவை. காதல் விஷயத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக அமையும். உங்களின் கனவுகள் நனவாக்க வாய்ப்புள்ளது. வியாபாரம், தொழில் விஷயத்தில் பொன்னான வாய்ப்புகள் உருவாகும். இன்று உங்களின் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். மங்களகரமான விஷயங்கள் வீட்டில் நடக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் பெற நல்ல வாய்ப்புகள் அமையும். அன்புக்குரிய அவர்களுடன் நேரத்தை சில விடலாம். என்று எந்த விஷயத்திலும் கூடுதல் உழைப்பு தேவைப்படும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் உகந்த நாளாக அமையும். வேலையில் பெரிய வெற்றிகளை பெறுவீர்கள். வியாபாரம், தொழிலில் வழக்கத்தை விட கூடுதல் லாபத்தை பெறலாம். குடும்பம் மற்றும் வேலை தொடர்பான விஷயத்தில் அதிக பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம். கோபம் மற்றும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். படிப்பு விஷயத்தில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். எந்த ஒரு வேலையிலும் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மிக சாதகமான நாளாக இருக்கும். இன்று புதிதாக திட்டமிட்டு செயல்படுவதை விட, பழைய விஷயங்களை வேகமாக செய்து முடிக்க முயலவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். இன்று உங்களின் நேரத்தையும், பணத்தையும் சேமிக்கலாம். என்று உங்களின் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற உறுதியாக செயல்படுங்கள். கடின உழைப்பின் மூலம் நல்ல லாபத்தை அடையலாம். நிதி ரீதியாக சவாலான நாளாக அமையும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று மங்களகரமான நாளாக அமையும்.. வாழ்க்கையில் மறக்க முடியாத சில நற்பலனை பெறுவீர்கள். உங்களின் நிறைவேறாத ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் மேம்படும். புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் மும்முரமாக இருப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியை பெறலாம். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையிலும் பொறுப்பை உணர்ந்து செயல்பட இன்று வெற்றி நிச்சயம்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்கள் செயலில் கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்படவும். குடும்பம் மற்றும் வேலை தொடர்பான விஷயத்தில் புரிந்துள்ள உடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் பணம் சம்பாதிக்க புதிய வழிகளை கண்டுபிடிப்பீர்கள். முதலீடு விஷயத்தில் கவனமாக முடிவுகளை எடுக்கவும். இன்று விருந்து, விழாக்களில் பங்கேற்க வாய்ப்புள்ளது

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். வேலையில் நல்ல வெற்றியை பெற்றிடலாம். வாழ்க்கையில் அனைத்து சவால்களையும் எளிதாக சமாளிக்க முடியும். உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களின் நல்ல ஆதரவை பெறுவீர்கள். இன்று உங்களுக்கு பிடித்த உணவு ருசிக்க வாய்ப்பு உள்ளது. இன்று புதிய முதலீட்டில் ஈடுபடலாம். அதேபோல் பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தையும் பெறலாம். உடல் நலனில் அக்கறை தேவை. எந்த ஒரு செயலிலும் நம்பிக்கை அதிகரிக்கும்.