மேலும் இருவர் யாழில் கொரோனா தொற்றால் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த 76 வயது பெண் ஒருவரும், 39 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்...
சித்தங்கேணி கொலை வழக்கு – கைதான மூவரும் மறியலில்!! யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தங்கேணி, கலைவாணி வீதியில் நேற்றுமுன்தினம் (25) இடம்பெற்ற கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொலைச்சம்பவம் தொடர்பில் சித்தங்கேணியைச்...
வடக்கில் முதன்முறையாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சை!! – இருவருக்கு வாழ்வளித்த இளைஞர்! வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்தால் மூளைச் சாவடைந்த...
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு படகில் கடத்தி வரப்பட்டுள்ள 41 மில்லியன் ரூபா பெறுமதியான 139 கிலோ கிராம் கஞ்சாவுடன் குறித்த இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில்...
யாழ்ப்பாணம் – குருநகர்ப் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மீண்டும்இளைஞனுக்கு PCR பரிசோதனை நடத்த யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயிரிழந்த இளைஞரின் சடலம் யாழ்...
யாழ். போதனா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றுகின்ற 12 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு,...
யாழ்ப்பாணத்தில் இன்று(25) புதன்கிழமை மேலும் 5 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது....
காணிப் பிரச்சினையால் கைகலப்பு – ஒருவர் பலி காணிப் பிரச்சினையால் இருவருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், யாழ்ப்பாணம் சித்தங்கேணி, கலைவாணி வீதி பகுதியில், இன்று இடம்பெற்றுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக குறித்த...
யாழிலிருந்து 610 KM தொலைவில் 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 5.1 ரிச்டர் அளவில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.35...
COVID – யாழில் 9 பேர் உயிரிழப்பு! கொரோனாத் தொற்றால் யாழ்ப்பாணத்தில் இன்று (24) மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை யாழில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் இதுவே அதிக தொகையாகும். உயிரிழந்தோரில், யாழ். போதனா மருத்துவமனையில்...
கொரோனா தொற்று – குருநகரில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் கொரோனா தொற்று – யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் வாள் வெட்டுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. குறித்த இளைஞனுக்கு...
வரணியில் 26 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!! கொடிகாமம் வரணி வடக்கு J/339 கிராமசேவையாளர் பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வரணி கறுக்காயில் உள்ள பனை,தென்னை அபிவிருத்தி...
யாழில் மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் பலி! யாழ்ப்பாணத்தில் நேற்று (23) மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன்படி யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஐ தாண்டியது. யாழ். போதனா வைத்தியசாலையில்...
வாள் வெட்டில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழப்பு!! யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வன்முறைக் கும்பல் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார். குருநகரைச் சேர்ந்த ஜெரன் (வயது...
யாழில் கொவிட் தொற்றால் இருவர் சாவு!! யாழ்ப்பாணத்தில் நேற்று(22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலி மேற்கைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும், சண்டிலிப்பாயைச் சேர்ந்த...
நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்கு தொற்று உறுதி!! பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் எம்.எஸ்.லேன் பகுதியில்...
போதுமான எரிபொருள் கையிருப்பில் – யாழ். அரச அதிபர் தெரிவிப்பு யாழ். மாவட்டத்தில் நுகர்வுக்குத் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என மக்கள் அச்சமடையத் தேவையில்லை. இவ்வாறு...
ஆரவாரமின்றி உலாவரும் அன்னதானக் கந்தன் – தேர்த் திருவிழா யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் தீர்த்த திருவிழா மிக்க குறைந்த பக்தர்களுடன் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. பக்தர்கள் ஆரவாரமின்றி அன்னதானக் கந்தன் தேரில் உலாவரும் காட்சிகள்...
யாழில் மேலும் ஐவர் கொரோனாத் தொற்றால் பலி யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர், கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை), யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய்- சுதுமலை வடக்கைச் சேர்ந்த (92...
அத்தியாவசிய தேவைக்கு தடை இல்லை- இராணுவத் தளபதி!! இலங்கையில் இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்...