வடக்கில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களிலும் 6 ஆயிரத்து 667 தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 225 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர், கொவிட் தொற்றால் பலியான...
பொலிஸ் நிலையம் அருகில் இளைஞன் சாவு! – கொலையென சந்தேகம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகில் மயங்கி கிடந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞரின் மரணம்...
கொடிகாமத்தில் வெடிபொருள்கள் மீட்பு! யாழ்.வரணி குடமியன் பகுதியில் உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸார் மற்றும் படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் தோட்டக் காணி ஒன்றில் மர்மப் பொருள்கள் காணப்படுகின்றன என...
யாழ்ப்பாணம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ள 15 மாத பெண் குழந்தைக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – உடுப்பிட்டியைச் சேர்ந்த 15 மாதக் குழந்தைக்கு பால் புரைக்கேறியுள்ளது. இந் நிலையில் நேற்று (15) மந்திகை...
யாழில் குழந்தை பிரசவித்த பெண் கொரோனாவால் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த மேலும் ஒரு பெண் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார். அளவெட்டி வடக்கைச் சேர்ந்த (வயது–42) சதீஸ் அபிமினி என்ற...
இரண்டு கோஷ்டிகளுக்கிடையில் நடைபெற்ற மோதலில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலுள்ள இராஜ கிராமத்தில் நடைபெற்றுள்ளது. கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று...
பருத்தித்துறையில் ஒரு வயது குழந்தை கொரோனாவுக்கு பலி! வடமராட்சியை சேர்ந்த ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தை ஒன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மயூரன் தனுசியா என்ற ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய...
அச்சுவேலி பகுதியில் வீடு புகுந்து தாக்குதல்! – பொலிஸார் அசமந்தம் யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் வன்முறை கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகிய குடும்பமொன்று இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு தெரிவித்தும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை...
கோடாவுடன் கைதானவருக்கு 150,000 ரூபா அபராதம்! கசிப்பு வடிக்கும் கோடாவுடன் கைதான இருவருக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிமன்றத்தால் இவ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் திகதி யாழ்ப்பாணம்...
யாழ். கொடிகாமம் காரைக்காட்டு வீதியில் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கொடிகாமம் கோயிலாமனை பகுதியைச் சேர்ந்த 24 வயதான ராஜன் சிந்துஜன் (வயது 24)...
வர்ணத்தால் சர்ச்சை – யாழ். மாநகர சபையால் பணி இடைநிறுத்தம் யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு முன்னுள்ள யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான பிள்ளையார் கோயில் குளத்தைச் சுற்றியுள்ள தூண்களில் பெளத்த கொடியில் உள்ள நிறங்களை ஒத்த வர்ணம்...
தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே பஸ்களில் பயணம்! கொரோனாத் தடுப்பூசி அட்டை இன்றி பஸ்களில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை மேல்மாகாணத்தில் அறிமுகம் செய்ய அரசு தீர்மானித்துள்ளது இந்த நடைமுறை...
யாழில் 5 ஆயிரத்து 414 குடும்பங்களில் உள்ள 15 ஆயிரத்து 888 பேர், சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டுள்ளார் . நேற்றைய தினம் (13) ஊடகங்களுக்கு கருத்து...
யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில் விசேட பூஜை வழிபாட்டில் ஞானசாரதேரர் பங்கேற்றுள்ளார். யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயிலில் கொரோனாத் தொற்றில் இருந்து விடுபடுவதற்கு ஆலய நிர்வானத்தினரால் விசேட யாக பூஜை வழிபாடு இடம்பெற்றது. இந்த...
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து யாழ்.நகரை அண்மித்த கொட்டடி பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்றிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் இவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை...
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், தொற்று உறுதியாகியுள்ளது. 8 ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,...
வடக்கு முகாமையாளர் பதவிக்கு பெரும்பான்மை இனத்தவர்! இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய முகாமையாளர் பதவிக்கு அநுராதபுரத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் . இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் (பொறியியல்)...
மருத்துவபீட பீடாதிபதியாக வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பீடாதிபதியாக வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மருத்துவபீடத்தின் தற்போதைய பீடாதிபதியும், சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ்.ரவிராஜின் பதவிக்காலம் நிறைவு பெற்றதையடுத்து புதிய பீடாதிக்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை காலை...
கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்பவரே உயிரிழந்தார். கடந்த முதலாம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் மருத்துவமனையில்...
பால் விற்பனையில் ஈடுபட்டு முடித்து, வீடு திரும்பிய முதியவரொருவர் வீட்டு வாசலின் முன்பு இடம்பெற்ற வாகன விபத்தில் பலியாகியுள்ளார். இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது . யாழ்ப்பாணம் பொம்மை வெளியை சேர்ந்த 67 வயதான சின்னத்தம்பி...