பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் அரசாங்கத்திடம் இவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கேகாலையில் நேற்று(26) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். #SrilankaNews
சேதனப் பசளை விவகாரத்தில் அரசாங்கம் சிந்திக்காமல் முடிவெடுத்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் இந்த நாடு அழிவுக்குச் செல்வது மாத்திரமல்ல, பொருளாதாரம் அழிவுக்குச் செல்வது மாத்திரமல்ல. இவர்கள்...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் டிசம்பர் 23, 24, 25, 26 ஆம் திகதிகளில் பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், டிசம்பர் 27 ஆம் திகதி முதல்...
* யாழ்.வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடாத்த அனுமதி! * இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் புலிகளின் தலைவருக்கு பிறந்த நாள் கொண்டாடிய பல்கலை மாணவர்கள்!! * லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் உணர்வுப்பூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகள்! *...
யாழ்.வல்வெட்டித்துறை – தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடத்த நகரசபை உறுப்பினர்கள் அனுமதியளித்துள்ளனர். வல்வெட்டித்துறை – தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் பொலிஸார் மறுப்பு...
வீதியில் ரயர் கொழுத்திய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த தினமான இன்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொழுத்தியமையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்....
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67ஆவது பிறந்தநாள் இன்றாகும். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள்...
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். காலநிலை தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு வீடு சேதமடைந்துள்ளதோடு 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார். யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை...
யாழ்ப்பாணம் – காரைநர் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைநகர் பகுதியில் தனியார் பேருந்தும், இலங்கை போக்குவரத்து...
யாழ்ப்பாணம் – வடமராட்சியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி – குஞ்சர்கடை மண்டான் வீதியில் இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய...
* அரசின் பெரும்பான்மை சு.க கைகளிலேயே – மைத்திரிபால சிறிசேன * மைத்திரியை சீண்டினால் விளைவு விபரீதமாக இருக்கும்- மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு தயாசிறி எச்சரிக்கை * யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி * மஹிந்த சமரசிங்ஹ...
யாழ்ப்பாணத்தில் உயர்தர பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவி யாழ் – அரியாலை பிரதேசத்தை சேர்ந்தவர். இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. வேம்படி...
யாழ். பல்கலைக் கழகத்தில் மாவீரர்களுக்கு, மலரஞ்சலி செலுத்தி வணக்கம் செலுத்தப்பட்டது. ஆண்டுதோறும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருவது வழமை. இந்த நிலையில், மாவீரர் வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம்...
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுவில் அம்பலவாணர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 19ஆம் திகதி பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் அங்கிருந்த பெறுமதியான பொருள்களும் சேதப்படுத்தப்பட்டன....
கடந்த நவம்பர் 20ம் திகதியன்று யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் பசுமைக் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்வு தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரகம் தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது குறித்த தெளிவுபடுத்தல் அறிக்கையில், கடந்த நவம்பர்...
பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர் இன்று நடைபெற்ற பருத்தித்துறை நகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபை தவிசாளரால்...
* கிண்ணியா படகு விபத்து விவகாரத்தில் மூவர் கைது! * திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி மனநலம் பாதிக்கப்பட்டவர்- தலதா * இன்று முதல் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி * மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு...
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் காரைநகரில் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று மாலை...
நினைவேந்தல்களை வீடுகளில் அனுஷ்டிக்க முடியுமென, பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விதை பொதிகள் வழங்கும்...