வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த உங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் கூட்டணி அரசியல் பயணம் இனியும் சாத்தியப்படாது.” இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை...
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139வது பிறந்த தினமான இன்று நல்லூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, பூத்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுதரகத்தின் துணைத் தூதுவர்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜாவின் வழிகாட்டலில் மூன்றாம் வருட கலைப்பீட மாணவர்களினால் திருவம்பாவை பாராயணம் தொடர்ந்து இரண்டாவது வருடமாக இம்முறை மாணவர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரா முன்றலில் அதிகாலை வேளையில் ஆரம்பமாகும் பாராயணம்...
நாட்டின் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருளுடன் வெளிநாட்டுக் கப்பல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 250 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் குறித்த கப்பலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன்போது, குறித்த கப்பலில் இருந்த 6 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக...
இந்தியா- தமிழகத்தில் ஈழ அகதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக தாய் மற்றும் மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின்...
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுரக்குறிச்சிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த கன்ரர் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தை நிறுத்தியுள்ளனர். இருப்பினும், வாகனத்தை...
* கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டை இல்லாதோருக்கு பொது இடத்தில் அனுமதியில்லை- ஜனாதிபதி * 7 மூளை கொண்ட பசில் நிதியமைச்சரான பின் கடும் நிதி நெருக்கடி: சாடும் அநுரகுமர திஸாநாயக்க * சர்வதேச மனித...
சர்வதேச மனித உரிமை தினமான இன்று கிளிநொச்சி, யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னனெடுக்கப்பட்டது. யுத்த காலத்தின் போதும் அதற்கு முன்னரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் இந்த...
ஞானசார தேரரின் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு யாழில் வைத்து உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போராட்டத்தில்...
சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் கொவிட் – 19 காலத்தில் பெண்களின் மறுக்கப்பட்ட கருத்து சுதந்திரம் தொடர்பிலான செயலமர்வு இன்று யாழில் இடம்பெற்றது. விழுது நிறுவனத்தின் சிரேஷ்ட...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்ற...
கொழும்பிலிருந்து யாழ் வந்த தனியார் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் மதவாச்சிக்கும் – கிரிகொல்லாவுக்கும் இடைப்பட்ட 145 வது மைல் கல்லிற்கு அருகிலுள்ள...
இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகளை புதிய மார்க்கத்தில் முன்னெடுக்கவும் தனியார் போக்குவரத்து பேருந்து சேவைகளை புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கும் வகையில் யாழ் மாநகர முதல்வரால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று வெளியிட்ட...
யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாடானது வேகமடைந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு, காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் வடமாகாண இணைப்பாளருமான மற்றும் ஏனைய பொது அமைப்புக்களின் ஒருங்கிணைப்பாளருமான இன்பம் தெரிவித்தார். காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு...
வரவு செலவுத்திட்டம் யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ். நாயன்மார்கட்டு குளப்புனரமைப்புப் பணிகள் இன்று (09) யாழ்...
யாழ். நாயன்மார்கட்டு குளப்புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக மோட் நிறுவனத்தின் அருந்தவநாதன் அனோசனின் நிதியுதவியுடன்...
யாழ். கே.கே.எஸ் வீதியில் சிவலிங்க புளியடி சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன்...
நாடளாவிய ரீதியில் வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை இணையதளம் மூலமாகப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தடைப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக இதனைப்பெறுவோரின் எண்ணிக்கை உயர்வடைந்தமையைத் தொடர்ந்து, இச் செயற்பாடானது தடைப்பட்டுள்ளது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மாகாண...
துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை இன்று (08) மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. வீதி விபத்துக்களை குறைப்பதற்காக “உங்களின் பாதுகாப்பிற்காக நாம்” எனும் கருப்பொருளில் துவிச்சக்கர வண்டிகளில் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை யாழ்ப்பாண...
யாழ். ஈச்சமோட்டை மறவர்குள புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன்...