யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியின் கோண்டாவில் சந்தி பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மற்றும் இரு முச்சக்கர வண்டி சாரதிகள் சிறு...
விது நம்பிக்கை நிதியத்தின் 17வது ஆண்டு நிறைவு விழாவும், சைகை மொழி காணொளி வெளியீட்டு நிகழ்வும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மண்டபத்தில் விது நம்பிக்கை நிதியத்தின்...
போலி தங்க நாணயங்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதான சந்தேகநபர் ஒருவரே, குருவிட்ட பகுதியில் 960 போலி தங்க நாணயங்களுடன் கைதாகியுள்ளார். சந்தேகநபர் இன்று(19) நீதவான் நீதிமன்றில் முன்னிலைத்தப்படவுள்ளார்....
கடலட்டை பண்ணை அமைப்பதில் பிரதேச சபைகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தான் கூறிய கருத்தை மறைத்து ஒரு பகுதியை மாத்திரம் வெளியிட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். கடலட்டைப் பண்ணைகளை...
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் 43 மீனவர்களை கைது செய்துள்ள அதேவேளை 6 படகுகளையும்...
இன்று யாழ்ப்பாண கலைத்தூது மண்டபத்தில் ‘சிதைந்து போகிற தமிழ் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்’ என்னும் தலைப்பில் கருத்தாய்வு நிகழ்வு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில்...
அகில இலங்கை சைவ மகா சபையினரின் திருவெம்பாவை பாதயாத்திரை மட்டுப்படுத்தப்பட்ட சிவனடியார்களைக் கொண்டு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கொரோனா சூழலை கருத்திற் கொண்டு சுகாதார வழிகாட்டுதல்களுடன் இப்பாதயாத்திரை 5 மணியளவில் யாழ்ப்பாணம் மாதகல் சம்பில்துறை...
மழைக்கு குடை பிடித்தவாறு மோட்டார் சைக்கிளில் ஓடிச் சென்றவர் நிலைதடுமாறி மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் நேற்று (17) இடம்பெற்றுள்ளது. மழை பெய்துகொண்டு இருந்ததால், மோட்டார் சைக்கிளில்...
யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தலைமையகத்தின் 27வது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாபா ஆர்டபிள்யுபி ஆர்எஸ்பி என்டியு சிரேஸ்ட அதிகாரி நேற்று (17) பொறுப்பேற்றார் அனைத்து மத வழிபாடுகளுடனும், சம்பிதாயப்பூர்வமாக...
சீனாவும், இந்தியாவும் வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம் எனவும் இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் எனவும் நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (17) இடம்பெற்ற நிகழ்வில்...
நகுலேஸ்வர ஆதீன கர்த்தா இராஜராஜ ஸ்ரீ.நகுலேஷ்வர குருவிற்கும், இணுவில் தர்ம சாஸ்தா குருகுல அதிபர் சிவஸ்ரீ. தானு மஹாதேவ குருவிற்கும் தருமையாதீனத்தினால் சிவாகம கலாநிதி எனும் சிறப்பு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இருவருக்கும் விருதுக்கான பட்டயமும்...
இன்று வைத்தியர் சிவசுதனின் தூவானம் திரைப்படத்தின் பாடல் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நித்திலம் கலையகத்தினால் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் ஈழத்து களைஞர்களும் உள்ளடங்கி உள்ளனர். இத்திரைப்படத்துக்கு ஈழத்தின் பிரபல இசையமைப்பாளர் கண்ணன் மற்றும் அவரின் புதல்வர்களும் இசையமைத்துள்ளனர். குறித்த...
கோட்டாபய கடற்படை முகாமை விஸ்தரிக்க 600 ஏக்கர்களை சுவீகரிக்க எடுத்த முயற்சிகளை முறியடித்துள்ளோம். இவ்வாறு தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இரண்டு முறை எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடித்துள்ளோம்...
மானிப்பாய் நவாலி பகுதியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலி மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால்...
* வலி வடக்கு காணி சுவீகரிப்பு – வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது!!! * இராணுவ பங்கேற்புடன் கலந்துரையாடல் – ஆளுநர் அழைப்பை நிராகரித்தார் விக்னேஸ்வரன் * வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு! * அரசை பலவீனப்படுத்த...
வலி.வடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் கீரிமலை ஜே/226,காங்கேசன்துறை மேற்கு,ஜே/233 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30...
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் இராணுவத்தின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள நீர், சுற்றாடல் மற்றும் விவசாய பாதுகாப்பு அமைப்பின் சந்திப்பில் பங்கேற்குமாறு ஆளுநர் தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். இராணுவத்...
தனது நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன் கயிறு இறுகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதி பகுதியில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பைச்...
இலங்கைக்கான சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய மற்றும் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளனர் என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இது முன்கூட்டியே திட்டமிட்டப்பயணம் எனவும், உதவிகளை வழங்கவே தூதுவர் அங்கு...
இலங்கையினுடைய வரலாற்று பின்னணியில் தமிழர்களின் பழமை வாய்ந்த நாகரிகம் கலாசார பண்புகள் என்பன மிக முக்கியமான தாக்கம் வகிக்கக்கூடியவையாக இருக்கின்றன. இலங்கையின் பிரதான இனக்குழுக்களில் ஒன்றாக தமிழர்கள் இருப்பதன் காரணமாக அவர்களது கலை, வழிபட்டு முறைமைகள்,...