ilayaraja daughter death – tamilnaadi.com

தைப்பூசம் அன்று இறந்தார் அவருக்கு முருகன் காலடியில் இடம் … கண்ணீர் ததும்ப உடைந்த குரலில் இரங்கல் தெரிவித்த நடிகர் வடிவேலு…
தைப்பூசம் அன்று இறந்தார் அவருக்கு முருகன் காலடியில் இடம் … கண்ணீர் ததும்ப உடைந்த குரலில் இரங்கல் தெரிவித்த நடிகர் வடிவேலு…

இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி புற்றுநோயால்  நேற்று இலங்கையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பல பிரபலங்கள் தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் வடிவேலு அவர்களும் தனது ஆழ்ந்த இலங்கை செய்தியை ஆடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 5:30 மணியளவில்இலங்கையில் உயிரிழந்தார்.  இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தனது மகளை காண இளையராஜா கொழும்பு வைத்தியசாலைக்கு நேற்று சென்றிருந்தார்.

இதனை அடுத்து யுவன் சங்கர் ராஜா, மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் இலங்கை சென்றிருக்கின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல் செய்தியை தற்போது தெரிவித்து வரும் நிலையில் நடிகர் வடிவேலு அவர்கள் ஆடியோ மூலம் தனது இரங்கல் இவாறு தெரிவித்துள்ளார்.

” இசைஞானி இளையராஜாவின் அருமை மகள் நேற்று கொழும்பில் இறந்து விட்டார் என்ற செய்து தற்போதுதான் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன். நான் ஷூட்டிங் முடித்து இப்போதுதான் வந்தே இந்த செய்தியை பார்த்ததும் திகைத்து விட்டது 47 வயதில் இப்படி ஒரு மரணம் நிகழ வேண்டுமா என்று எனக்கும் குடும்பத்தாருக்கும் ஒரே அதிர்ச்சியாக இருந்தது. இந்த வயதில் அதிக வெற்றி பாடல்களை பாடியுள்ளார். அவங்க தைப்பூசம் அன்று தான் இறந்துள்ளார் அந்த முருகனின் காலடியில் சென்று சேர்வார்கள். அவரின் குடும்பத்தாருக்கு எனது சார்பாக ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

இளையராஜா மகள் யுவன் சங்கர் ராஜா சகோதரி இறப்பு… நடிகர் சிலம்பரசன் இரங்கல்கள்
இளையராஜா மகள் யுவன் சங்கர் ராஜா சகோதரி இறப்பு… நடிகர் சிலம்பரசன் இரங்கல்கள்

முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி நேற்று இலங்கையில் காலமானார். இந்த விடயம்  திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்நிலையில் நடிகர் சிம்பு தனது டுவிட் பக்கத்தில் இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 5:30 மணியளவில் இலங்கையில் உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி சமீபத்தில் இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையிலே நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் “அப்பாவித்தனத்திற்காகவும் அன்பிற்காகவும் மக்கள் இதயத்தில் என்றும் வாழும் உங்கள் குரல். நீங்கள் ஒரு தூய ஆன்மாவாக இருந்தீர்கள். சீக்கிரம் எம்மை பிரிந்து சென்று விட்டார். இளையராஜா சார் மற்றும் எனது சகோதரரின் குடும்பத்தினருக்கு வலிமை அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என டுவிட் செய்து பதாரணியின் குரலில் ஒலித்த மாஷா அல்லா  பாடலையும் இணைத்துள்ளார்

இறந்த சகோதரியை காண இலங்கை வந்த யுவன் சங்கர் ராஜா
இறந்த சகோதரியை காண இலங்கை வந்த யுவன் சங்கர் ராஜா

இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி நேற்று இலங்கையில் காலமானார். இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது சகோதரியை பார்க்க இலங்கை சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 5:30 மணியளவில்இலங்கையில் உயிரிழந்தார்.  இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி சமீபத்தில் இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையிலே நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை சென்றிருந்த இசைஞானி இளையராஜா தனது இளைய மகள் இறந்த செய்தியை கேள்விபட்டு தனது மகளை பார்க்க இலங்கை மருத்துவ மனைக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சகோதரியை பார்க்க இன்று கொழும்பு சென்றுள்ளார். அவருடன் இயக்குனர் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் கொழும்பு சென்றுள்ளார். அங்கிருந்து பாடகி பவதாரணியின் உடலை சென்னை கொண்டு வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் திடீர் மரணம்!
இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் திடீர் மரணம்!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் இலங்கையில் காலமானதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், சற்று முன் இலங்கையில் காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி, பவதாரணிக்கு தற்போது 47 வயதான நிலையில், இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி சமீபத்தில் இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தர். இந்நிலையில் இன்று மாலை 5.30 மணியளவில் அவர் இலங்கையில் மரணமடைந்திருக்கிறார்.

இதேவேளை, சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.