friday – tamilnaadi.com

இழந்தவற்றை மீட்க வெள்ளிக்கிழமை விரதம்
முருகனை வழிபட செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள், கிருத்திகை நட்சத்திரம் சஷ்டி திதி உகந்தவை. கந்த சஷ்டி, தைப்பூசம் நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு உகந்தது. வெள்ளிக்கிழமைகளில் முருகனை வழிபட்டால் இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம். வேண்டுதல் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று காலையில் நீராடி முருகன் படத்திற்கு மாலை அணிவித்து விரதத்தை தொடங்க வேண்டும்.

அன்றைய தினம் எந்த கெட்ட சொற்களையும் பேச கூடாது. கந்தசஷ்டி கவசம், கந்த புராணம் படிக்க வேண்டும். ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

மாலையில் அருகில் உள்ள சிவன் கோவில் சென்று சிவபெருமானுக்கும், முருகனுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

#Anmigam

வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து‼️
அரச உத்தியோகத்தர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய அமைச்சரவை உத்தரவுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்க அமைச்சரவை முன்னர் தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், ஏற்கனவே பொது போக்குவரத்து சேவைகள் மீளமைக்கப்பட்டுள்ளமை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான அடிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு போதுமான கால அவகாசம் இருப்பதைக் கருத்திற்கொண்டு, குறித்த அமைச்சரவை தீர்மானத்தின்படி, இந்த சுற்றறிக்கையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews