fire concert – tamilnaadi.com

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் திடீரென தீ
அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனாவில் நடந்த Slipknot குழுவின் இசை நிகழ்ச்சியில் இவ்விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

பீனிக்சில் திறந்தவெளி அரங்கில் நடந்த இசை நிகழ்ச்சியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதாகவும், 30 அடி உயரம் வரை தீ பற்றி எரிந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

#world