உர மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முழுமையான அதிகாரம் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே...
” சீன உர நிறுவனத்துக்கு இழப்பீடாக ஒரு சதம்கூட செலுத்தக்கூடாது. அத்துடன், சர்ச்சைக்குரிய சேதன பசளையை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான...
சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நீதி...
கமநல சேவைகள் மூலம் வழங்கப்பட்ட நான்கைந்து உரக் கலன்கள் வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. இதற்கு பதிலளித்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நைட்ரஜன் வாயு அதிகரித்தமையே இவ் உரக் கலன் வெடிப்பு நிகழ்ந்ததற்கு காரணம்...
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை என தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆம் திகதி உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதன் மூலம்...
நனோ நைதரசன் திரவ உர இறக்குமதியில் முகவரின் செயற்பாட்டால் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இவ் உரத்தை நாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் நிலவுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது....
சேதன உரம் நிராகரிக்கப்பட்டமைக்கு நட்டஈடாக 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரி சீன நிறுவனம், சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது. அண்மையில் சீனாவிற்கு சொந்தமான கப்பலில் கொண்டுவரப்பட்ட சேதன...
நாட்டுக்கு தீங்கை ஏற்படுத்தும் பக்டீரியா உள்ளிட்ட பிற உயிரினங்கள் அடங்கிய உர வகைகளை இறக்குமதி செய்யவிருந்த சீன நிறுவனங்களின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அத்தோடு அதன் தேசிய முகவர்களுக்கு பணம் செலுத்தும் நடவடிக்கையும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதோடு,...
சீன உரம் குறித்து எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மூன்றாம் தரப்பினூடாக மீள்பரிசோதனை செய்வதற்கு எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சீன நிறுவனம் மீள்பரிசோதனை செய்தாலும்,...
பல்கலைக்கழக விவசாயபீடங்களின் பேராசிரியர்கள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள உர நெருக்கடி தொடர்பில் தெளிவான விளக்கத்தை முன்வைக்கும் முகமாக கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கக்கோரியே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில், 141...
தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்தால் நிராகரிக்கப்பட்ட உரமாதிரிகளை, மூன்றாம் தரப்புக்கு வழங்கி ஆய்வுக்குட்படுத்தும் அரசின் முடிவுக்கு பங்காளிக்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. சீன நிறுவனமொன்றிடமிருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சேதன பசளையில் தீங்கு...
உரம் அடங்கிய கப்பலை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என விசாரணை முடிவுகள் தெளிவாக நிரூபித்திருந்தாலும், அதனை எவ்வாறு இலங்கைக்கு மீண்டும் அனுப்புவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும் இராஜாங்க...
இரசாயன உரத்தை வழங்கக் கோரியும், அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்தும் மன்னாரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் இந்த கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை...
விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது நிலைப்பாடாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதற்காக, அரசியல் தலைவர்கள் எடுக்காத கடினமான தீர்மானங்களை எடுப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். தமக்குத் தேவை வாக்குகள் அல்ல. மக்களுக்கு...
பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்கு தேவையான சேதனப் பசளையை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு அரச உர நிறுவனங்களுக்கு இந்த இறக்குமதி செய்யும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதுவரை...