முட்டை ஒன்றின் விலை 60 ரூபா தொடக்கம் 65 ரூபா வரை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (12) ஊடகங்களுக்கு கருத்து...
முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம்: விலைகளில் பெரும் மோசடி எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இம்மாதம் நடுப்பகுதியில் மீண்டும் முட்டை விலையை உயர்த்த கோழிப்பண்ணை...
முட்டை விலை குறித்து வெளியான தகவல் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் அண்மையில் மொத்த விற்பனை விலையை அறிவித்தது. அதன்படி, சிவப்பு...
முட்டைகளை பதுக்கி வைப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை முட்டைகளை பதுக்கி வைப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது. முட்டைகளை பதுக்கி வைப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது....
முட்டை விலை குறித்து எழுந்துள்ள சர்ச்சை! முட்டையின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரையில் இருந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 48...
முட்டை விலை குறைவது பாதக நிலையை உருவாக்கும்! விவசாய அமைச்சு முட்டை விலை குறைவதானது உற்பத்தியாளர்களுக்கு பாதக நிலையை உருவாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சின் செயலாளர் எம்.வீ நிசாந்த விக்ரமசிங்க இந்த விடயத்தை...
முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முட்டை...
பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலை குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. சந்தையில் முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ளது. எனவே குறைக்கப்பட்ட முட்டையின்...
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி! குருநாகல், மாதவ பிரதேசத்தை சேர்ந்த முட்டை வியாபாரி ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச சில்லறை விலையை விட, அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த...
இந்தியாவிலிருந்து வரப்போகும் கோடிக்கணக்கான முட்டைகள் இந்தியாவிலிருந்து(india) இரண்டாவது முறையாக இறக்குமதி செய்யப்படும் மூன்று கோடி முட்டைகளின் முதல் தொகுதியை இம்மாதம் நாடு பெறும் என்று அரச வணிக இதர சட்டபூர்வ நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் முட்டை...
நாட்டில் மீண்டும் முட்டை இறக்குமதி எதிர்வரும் 10 நாட்களுக்குள் நாட்டில் முட்டை இறக்குமதியை மீண்டும் தொடங்கவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முட்டை இறக்குமதிக்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக இலங்கை...
விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான முறையை தயார் செய்யாமல் முட்டைகளை இறக்குமதி செய்வதன் ஊடாக உள்நாட்டு உற்பத்தி அழிவை சந்திக்கும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன்,...
முட்டை இறக்குமதியில் மீண்டும் கவனம் செலுத்த தயாராகும் அரசாங்கம்முட்டை இறக்குமதியில் மீண்டும் கவனம் செலுத்த தயாராகும் அரசாங்கம் முட்டை இறக்குமதியில் அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள்...
இலங்கையில் உலங்குவானூர்தி கொள்வனவு செய்யும் முட்டை வியாபாரி: மக்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு இலங்கையில் அதிக விலைக்கு முட்டை விற்பனை மூலம் பெரும் இலாபம் ஈட்டிய முட்டை வியாபாரி ஒருவர் உலங்குவானூர்தி கொள்வனவு செய்யுமளவுக்கு பணக்காரராக மாறியுள்ளதாக...
முட்டை இறக்குமதி குறித்து அமைச்சர் அறிவிப்பு இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய மீண்டும் ஒருமுறை அனுமதி வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸ (Agunukolapelessa)...
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் பண்டிகைக் காலங்களில் கோழி (Chicken) இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை குறைக்கப்படும் என அமைச்சர்கள் கூறியிருந்தனர்....
அதிகரித்துள்ள முட்டை விலை தற்போது உள்ளூர் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், கடந்த சில நாட்களாக சற்று விலை...
30 ரூபாவாக முட்டை விலை கடந்த மாதங்களில் வேகமாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் விலையும் மரக்கறிகளின் தட்டுப்பாடும் தற்போது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்....
இலங்கையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய சந்தர்ப்பம்! நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச கிளைகளிலும் இன்றையதினம் (02-04-2024) முதல் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணப் பொதி ஒன்றை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் எதிர்வரும்...
இன்று முதல் முட்டை விலை குறைப்பு இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் (Eggs price) விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை லங்கா சதொச நிறுவன (Lanka Sathosa) தலைவர் பசத யாப்பா அபேவர்...