divyadharsini – tamilnaadi.com

ஈபிள் டவரில் கலக்கும் டிடி – வைரலாகும் புகைப்படம்
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்சினி நீலகண்டன். மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட திவ்யதர்சினி அனைவராலும் டிடி என செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார்.

தொகுப்பாளினி மட்டுமல்லாது திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20, மோதி விளையாடு,காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியதுடன் மிகப்பெரும் பிரபலங்களையும் நேர்காணல் செய்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயற்பட்டு வருபவர் டிடி. அண்மைக்காலமாக வெளிநாட்டு பயணங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சுற்றுப்பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

அந்தவகையில் தொகுப்பாளினி டிடி அண்மையில் பிரான்ஸ் சென்றிருக்கிறார். பிரான்ஸின் தலைநகரான பரிஸ் நகரில் உள்ள ஈபிள் டவருக்கு முன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அத்தோடு ஈபிள் டவர் குறித்த சில முக்கிய விடயங்களையும் அவர் பதிவு செய்துள்ளார். அவர் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாகி வருவதோடு அதிகமான லைக்ஸ்களும் கமென்ட்ஸ்களும் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.