declare – tamilnaadi.com

ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்காய் இரு நிமிட மௌன அஞ்சலி!
இன்று காலை இரு நிமிட மௌன அஞ்சலி சுனாமி பேரலையால் உயிர்நீத்த மக்களுக்காக நினைவுகூரப்பட்டது.

காலை 09.25 தொடக்கம் 9.27 வரை உயிர்நீத்த உறவுகளுக்காக 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அறிவிக்கப்பட்டது.

இன்று 17 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews