Dead Body In Jaffna – tamilnaadi.com

யாழில் தனிமையில் வசித்த மூதாட்டி சடலமாக மீட்பு
யாழில் தனிமையில் வசித்த மூதாட்டி சடலமாக மீட்பு

யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி இறந்த நிலையில் மீக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

யாழ் தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியில் நேற்று (27) காலையில் சடலம் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்க்கப்பட்டவர் 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் கொண்டு வருகின்றனர்.