cylinders – tamilnaadi.com

புபுரஸ்ஸ பகுதியில் வெடித்தது எரிவாயு அடுப்பு!
புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டா, டேசன் தோட்டத்திலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.

நேற்றிரவு உணவு சமைத்துக்கொண்டிருக்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அடுப்பு முற்றாக சேதமடைந்துள்ளது.

புபுரஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

#SrilankaNews

மீளப்பெறும் லாப் சிலிண்டர்கள்!!
டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டு, இதுவரை எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்களை மீள கையேற்பதற்கு லாப் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பச்சை நிற சீல் அகற்றப்பட்டாலும் எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்குவதற்கு விருப்பமான நுகர்வோருக்கு இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என லாப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாப் எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் அல்லது விநியோக பிரதிநிதிகளை சந்தித்து சிலிண்டர்களை கையளிக்க முடியுமென லாப் நிறுவனம் அறிவித்துள்ளது.

எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்கும் போது, அதன் நிறைக்கமைய பணத்தை மீள செலுத்துமாறும் அல்லது அதற்கேற்ற புதிய சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக லாப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

#SrilankaNews

வீட்டில் உள்ள 4 லட்சம் பாதுகாப்பற்ற எரிவாயு கொள்கலன்களால் ஆபத்து!
பாதுகாப்பற்ற எரிவாயு கொள்கலன்கள் திரும்ப பெறாமல் வீடுகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிக்கக் கூடிய சமையல் எரிவாயு கொள்கலன்கள் 3 முதல் 4 லட்சம் வரை காணப்படுவதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் உறுப்பினர் ஓய்வுபெற்ற பேராசிரியர் டப்ளியூ.டி.டப்ளியூ. ஜயதிலக்க தெரிவித்தார்.

அவற்றை பாதுகாப்பான முறையில் திரும்ப பெறுவதற்கு எரிவாயு நிறுவனங்கள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

மற்றுமொரு கப்பலில் பரிசோதிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களுக்கு அனுமதி!
250,000 மெட்ரிக் தொன் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் உள்ள எரிவாயு சிலிண்டர்களில் ப்ரொப்பேன் மற்றும் பியூட்டேன் இரசாயனங்கள் பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்தார்.

#SriLankaNews

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை தரையிறக்குவதில் குழப்பம்
கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் தரநிலையுடன் பொறுத்தமற்றது என்பதால் அதனை தரையிறக்க வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தினரால் கொண்டுவரப்பட்ட எரிவாயு சிலிண்டர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அவற்றின் தரநிர்ணயம் பொறுத்தமற்றது என்பதால் அதனை கப்பலில் இருந்து தரையிறக்க வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

#SriLankaNews

நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்துள்ள உத்தரவு!!
டிசம்பர் 04 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பயன்படுத்தப்படாத அனைத்து உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை லிட்ரோ நிறுவனத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

புதிய பொலித்தீன் சீலுடன் கூடிய சிலிண்டர்கள் விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

கொலைகார கேஸ் சிலிண்டர்களைத் திரும்ப பெறுக: வெடித்தது போராட்டம் (படங்கள்)
நாட்டில் தற்போது எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் ஆங்காங்கே இடம்பெற்று வருகிறது. இந்தநிலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பிற்கு எதிராகவும் மற்றும் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தினால் இன்று (04) நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது, “கொலைகார எரிவாயு சிலிண்டர்களை திரும்ப பெறு, இழப்பீடு கொடு, ம்ற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறை, என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை நிறுவனங்களின் நலனுக்காக இந்த நாட்டில் உள்ள சாதாரண மக்களின் உயிர்களை அரசாங்கம் பலிகொடுத்துள்ளதாகவும், சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமமாலி அபேரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பான எரிவாயுவை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

#SrilankaNews

குறைக்கப்பட்டன எரிவாயு விலைகள்
தற்போது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இது தற்போது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலையான 2,750 இலிருந்து 2675 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 30 ரூபாவாலும் 2.5. கிலோ கிராம் சிலிண்டரின் விலை 14 ரூபாவாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை புதிய விலை 1071 ரூபாவாகவும் 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 506 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.