வவுனியா ஒலுமடு பகுதியில் மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்ட 28 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற இறப்பு வீட்டில் கலந்துகொண்ட இருவர், சுகவீனமடைந்ததில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொரோனாத்...
ஒரு கோடியே 22 லட்சத்து 20 ஆயிரத்து 331 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அத்தோடு 55 லட்சத்து 17 ஆயிரத்து 540...
அரிசி விலையை அதிகரிக்க முடியாது – பந்துல குணவர்தன கொரோனாவால் பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரிசியின் விலை ஏற்றத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத் தகவல்...
யாழ்ப்பாணம் – குருநகர்ப் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மீண்டும்இளைஞனுக்கு PCR பரிசோதனை நடத்த யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயிரிழந்த இளைஞரின் சடலம் யாழ்...
மூன்றுவேளை உணவையும் தவறாது எடுங்கள் – வைத்தியர் ஆலோசனை நாடுமுழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது மிக அவசியம் என சுகாதார துறையினர்...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நாளொன்றுக்கு இரண்டு லீட்டருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என கொழும்பு மருத்துவபீட பேராசிரியரும் விசேட வைத்தியருமான ரணில் ஜயவர்த்தன கூறியுள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்...
நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமுலில் உள்ள இந்த ஊரடங்குச்...
வவுனியாவில் இதுவரை காலப்பகுதியில் 49 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் வவுனியாவில் 3 ஆயிரத்து 585 பேருக்கு இதுவரை கொரோனாத் தொற்று உறுதி...
30 வயதுக்கு அதிகமானோரில் 51 வீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் (covid vaccine) ஏற்றப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 60 வயதுக்கு அதிகமானோர் விரைவாகதடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்....
Covid – இந்தியாவில் அதிகரித்துச் செல்லும் தொற்றாளர்கள்! இந்தியாவில் நேற்று மட்டும் 51 ஆயிரத்து 16 பேர் கொவிட் (covid) தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்தைக்...
கொரோனா தொற்று – குருநகரில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் கொரோனா தொற்று – யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் வாள் வெட்டுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. குறித்த இளைஞனுக்கு...
தனிமைப்படுத்தப்பட்டது பிரபல சுப்பர் மாக்கெட் (Supermarket)! வவுனியாவில் இயங்கிவரும் பிரபலமான பல்பொருள் அங்காடி (சுப்பர் மாக்கெட்) சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது. புதிய பேருந்து நிலையத்துக்கு அண்மையில் அமைந்துள்ள இப் பல்பொருள் அங்காடியில் பணி புரிந்த ஊழியர்...
நேற்று மாத்திரம் 11,359 பேருக்கு தொற்று! இந்தியாவில் நேற்று மாத்திரம் 11 ஆயிரத்து 359 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்தைக் கடந்துள்ளது. இதேவேளை 3...
கீழே விழுந்து இறந்த நபருக்கு கொரோனா உறுதி காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற நபர் ஒருவர் வைத்தியசாலையில் தனது விபரங்களை பதிவு செய்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய...
கொடுப்பனவுகள் பெறாத குடும்பங்களுக்கே 2000 ரூபா நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு தலா 2000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவரை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கொடுப்பனவுகள்...
யாழில் மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் பலி! யாழ்ப்பாணத்தில் நேற்று (23) மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன்படி யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஐ தாண்டியது. யாழ். போதனா வைத்தியசாலையில்...
கிராம சேவகருக்கு தொற்று உறுதி! வவுனியா கனகராயன்குளம் பிரிவு கிராமசேவகருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கிராமசேவகருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் நேற்று அன்டிஜென் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு...
சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் ஐ.ம.ச! ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளனர். கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ செலவுக்காகவே தமது சம்பளத்தை வழங்கவுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். கட்சியின்...
உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று வீட்டில் உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியை சேர்ந்த 61 வயதான குறித்த வயோதிபர் நேற்றைய தினம் (22) சுகவீனம் காரணமாக அவரது வீட்டில்...
நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! – தென்மராட்சியில் சம்பவம் தென்மராட்சி பகுதியில் 25 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தென்மராட்சி பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். சாதாரண காய்ச்சல்...