இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியாவில் கொவிட் தொற்றினால் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 36 இலட்சத்து 24 ஆயிரத்து...
வவுனியாவில் மேலும், 47 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது வவுனியாவில் கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர்,எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனை முடிவுகள் நேற்று (23) இரவு வெளியாகியது. இந்நிலையில்...
நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும், ஒக்ரோபர் மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை வரை நீடிக்கப்பட்டுள்ளது . சற்று முன்னர் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது...
நேற்றையதினம் இந்தியாவில் தொற்று 30,361 ! இந்தியாவில் நேற்றையதினம் (புதன்கிழமை) 30 ஆயிரத்து 361 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 45 ஆயிரத்தைக்...
கொரோனா தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை ! மன்னார் மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் கொவிட் தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 30 வயதுக்கு அதிகமானவர்களுக்கு அண்மைக்காலமாக கொவிட் தடுப்பூசிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. சுகாதார...
இந்தியாவில் நேற்றைய தினம் 31 ஆயிரத்து 374 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டோர் மொத்த...
மதுரை-இலங்கை இடையே மீண்டும் விமான சேவை இந்தியாவின் மதுரை மற்றும் இலங்கை இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது கொவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த .இந்த விமான சேவை தற்போது...
நாட்டில் 257 நிலையங்களில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் 20 – 29 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று மாத்திரம் மூவாயிரத்து 136 பேருக்கு...
காரைநகரில் திருமண கொண்டாட்டம் – ‘PHI’ மீது தாக்குதல் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட மூவர் பொலிஸாரால் கைது...
யாழில் மேலும் 5 பேர், கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யா.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் சேர்ந்த (80 வயது) பெண் ஒருவர், நீர்வேலியைச் சேர்ந்த (56 வயது) பெண் ஒருவரும் பலியாகியுள்ளனர். தெல்லிப்பழை சுகாதார...
நிறுவனங்களில் கொவிட் அதிகாரி! நிறுவனங்கள் அனைத்திலும் கொவிட் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கோரியுள்ளது. நியமிக்கப்படும் குறித்த அதிகாரியின் ஊடாக நிறுவன ரீதியாக அடையாளம் காணப்படும் தொற்றாளர்களை கண்காணித்து மருத்துவ ஆலோசனைகளை...
சுகாதார அமைச்சின் அனுமதி இல்லாது பி.சி.ஆர், மற்றும் அன்ரிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் தொடர்பாக ஆராயுமாறு பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்கின்ற பதிவு செய்யப்படாத தனியார் வைத்தியசாலைகளை பதிவுசெய்ய...
ஊரடங்கு நாளொன்றில் அரசுக்கு 15 பில்லியன் இழப்பு!! அதிகரித்துவரும் கொரோனாப் பரவல் காரணமாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, இந்த ஊரடங்கு நிலைமை காரணமாக நாளொன்றுக்கு அரசுக்கு 15 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகிறது...
நாடு கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் சிவப்பு வலயத்திலேயே இருக்கின்றது. இவ்வாறு விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க குறிப்பிட்டுள்ளார். இலங்கை கொவிட்-19 வைரஸ் பரவலில் சிவப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே...
கனடாவில் ஒரு நாளில் 4000த்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாத் தொற்றால் அதிகளவு...
மன்னாரில் புதிதாக 21 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கொரோனா மரணமும் பதிவாகியுள்ளது என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக...
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனாத் தொற்ரைக் கருத்தில்கொண்டு மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் பிரிட்டனுக்கு மேற்படிப்புக்காக சென்றிருந்த அவர், தற்காலிகமாக தனது...
வவுனியா தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தைச் சேர்ந்த மூவர் சுகயீனம் காரணமாக வவுனியா மருத்துவமனைக்கு சென்றவேளை அவர்களுக்கு...
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான தீர்மானம் நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாத் தொற்று பரவலாக அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தரப்பினராலும் நாட்டை தொடர்ந்தும் முடக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த...
நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(01) காலை 06 மணி தொடக்கம் இன்று(02) காலை 06 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில்...