‘ஒமிக்ரோன்’ தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான ஒமிக்ரோன் தொற்றியுள்ளது. குறித்த நபர் நைஜீரியாவிலிருந்து ...
தென் ஆபிரிக்காவில் கொரோனா தொற்று ஒரே நாளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. தென் ஆபிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸான ஒமைரோன் கடந்த வாரம் கண்டறியப்பட்டது. ஒமைரோன் வைரஸ் ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை எளிதில்தாக்கும் என உலக சுகாதார தாபனம்...
உலகை அச்சத்துக்குள்ளாக்கிய ஒமைக்ரோன் வைரஸ் அமெரிக்காவில் கலிபோர்னியாவில்ஒரு நபருக்கு கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு அவரது மாதிரி மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதிலேயே அவருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க சுகாதாரதுறை , அவர்...
லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே பிரேசிலில் தான் முதன்முதலாக ஒமைக்ரோன் தொற்று உறுதியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரோன் வைரஸ் தொற்று பிரேசிலிலும் கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரானால் தென்னாப்பிரிக்காவில் 300% அளவுக்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், லத்தீன்...
அரசு இதுவரை கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக 113 பில்லியன் ரூபா நிதியை செலவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கை முன்னணியில்...
இன்று (01) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன. அதற்கிணங்க, திருமண நிகழ்வுகளில் பங்குபற்றுவோரின் அதிகபட்ச எண்ணிக்கை 200 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திறந்தவௌி கொண்டாட்டங்களில் 250 பேர்...
Omicron அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் நாட்டிற்குள் வருகை தந்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். சுகாதார அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்ட...
” நத்தார் பண்டிகை காலத்தில் நாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எனினும், அபாயத்திலிருந்து நாம் இன்னும் முழுமையாக மீளவும் இல்லை. எனவே, அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும்,...
பிரித்தானியாவில் இன்று முதல் ஒரு சில பகுதிகளில் முகக்கவசம் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், அதை மீறினால் 6400 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் தற்போது 11 பேரை ஒமைக்ரோன் வைரஸ்...
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ‘ஒமிக்ரோன்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். இன்று பாராளுமன்றத்தில்...
கொரோனாவின் புதிய வைரஸ் ஓமைக்ரானைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெளிநாடுகளுக்கான அனைத்து எல்லைகளையும் இஸ்ரேல் இன்று மாலை மூடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய உருமாற்ற வைரஸான ஓமைக்ரான் கவலைக்குரியது மற்றும் மிகவும் ஆபத்தானது என்பதால் இஸ்ரேலில் சிவப்பு...
புதிய கொவிட் வைரஸ் வகை நாட்டிற்குள் பிரவேசிக்கும் அபாயம் இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் , இதன் மூலம் நாட்டில் கொவிட் பிறழ்வு வகைகள் உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர். தென்னாபிரிக்காவில்...
இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் 6விராங்கனைகளுக்கும் மற்றும் அதிகாரி ஒருவருக்கும் கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்நிலையில், சிம்பாப்வேயில்...
WHO ஆல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரசுக்கு ஒமிக்ரோன் என பெயரிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ்க்கு ஒமிக்ரோன் ‘omicron’ என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலக நாடுகளே...
அறிகுறிகள் இன்றி பரவும் கொவிட் தொற்று சமூகத்தில் காணப்படுகிறது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று(26) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
மிக மோசமான பிறழ்வுகளை எடுக்கின்ற வைரஸ் திரிபு ஒன்றைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்ற தகவலை தென் ஆபிரிக்கா உட்பட தெற்கு ஆபிரிக்க நாடுகள் சிலவற்றின் அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர். தென் ஆபிரிக்கா, லெசோதோ, போட்சுவானா, சிம்பாப்வே,...
கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும்...
பல துறைகளின் வழமையான சேவை நடவடிக்கைகளை நேற்று (24) முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்றால் நாடு முடக்கப்பட்ட நிலையில்...
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தநிலையில், நேற்று கமல்ஹாசனுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதால், அவரால் தொகுத்து வழங்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக பிக்பாஸ் 5 நிகழ்ச்சியை...
கொரோனா சுகாதார வழிகாட்டல்களை பொதுமக்கள் பின்பற்றுகின்றனரா என்பதை கண்டறியும் விசேட பொலிஸ் நடவடிக்கை நேற்று முதல் மேல் மாகாணத்தில் நடைமுறைக்கு வந்தது. நேற்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை...