நாட்டில் 75 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றாது நாட்டை முழுமையாகத் திறப்பதானது அச்சுறுத்தலான விடயமாகும். நாட்டை திறந்து தடுப்பூசி ஏற்றலாம் என கருதுவது மோசமான வைரஸ் பரவல் நிலையை உருவாக்கும். இவ்வாறு சுகாதார வைத்திய நிபுணர்கள்...
நாளை முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் இரு வாரங்களுக்கு ரயில் போக்குவரத்து சேவை இடம்பெறமாட்டாது என அரசு அறிவித்துள்ளது. இதனை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாட்டில்...
வடக்கு மாகாணத்தில் 12– 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படும். இதனை வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தின்...
கொரோனாத் தடுப்பூசி பெறாத நபர்கள் பொது இடங்களில் நுழைய முடியாது என எந்தக் கட்டுப்பாடும் வெளியிடவில்லை. இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத்...
வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள என்று வடமாகாண ஆளுநர் திருமதி பி எம் எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான...
கொரோனா தடுப்பூசி ஏற்றச் சென்றவருக்கு வெறிநாய் கடிக்கு ஏற்றப்படுகின்ற ஊசியை வைத்தியர் ஒருவர் ஏற்றியுள்ளார். இந்தச் சம்பவம் இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக சுகாதார நிலையம் ஒன்றுக்கு குறித்த...
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக தேசிய லொத்தர் சபைக்கு 300 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை தேசிய லொத்தர் சபையின் தலைவர் லலித் பியும் பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது 41...
திருமண வைபவங்களை தற்போதைய சட்ட கட்டுப்பாடுகளின் கீழ் மீண்டும் நடத்துவது குறித்து கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அளவு திருமண சேவை வழங்குநர் சங்கம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றுக்கு...
மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார். 60 வயதுக்கு மேற்பட்ட , நாட்பட்ட நோய் உடைய 30–60 வயதுக்குபட்டவர்கள், புற்றுநோய் சிறுநீரக நோய்...
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரிடத்தில் கொரோனாத் தொற்று அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அருகில் உள்ள வைத்தியசாலை சென்றுள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று...
சினோபார்ம் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு விசேட வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ...
உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளக விசாரணை மூலமே தீர்க்கப்படும். எந்தச் சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்திடம் ஒப்படைப்பதற்கு இலங்கை ஒருபோதும் தயார் இல்லை. இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவில் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக...
நாட்டில் இன்று கொரோனாத் தொற்றாளர்களாக 983 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி 112 நாட்களின் பின்னர் நாளொன்றில் ஆயிரத்துக்கும் குறைவான கொரோனாத் தொற்றாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய நாட்டின் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின்...
இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும்போதே அடையாள அட்டை வழங்கப்படவேண்டும். இவ்வாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சிறுவர் உரிமை மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள அட்டை இலக்கத்ம் விநியோகிக்கப்பட...
நாட்டை திறப்பதற்கு உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அனைத்து பிரிவுகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ள...
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 9 மாகாணங்களையும் வகைப்படுத்தி பஸ் சேவையை ஆரம்பிக்கும் யோசனையை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் போக்குவரத்து அமைச்சிடம் முன்வைத்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்...
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் சுற்றுலாத்துறையின் பங்கு அளப்பரியது. சுற்றுச்சூழல் மற்றும் கலாசாரம் சார்ந்த சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். இவ்வாறு சர்வதேச சுற்றுலா தின செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொரோனாத் தொற்று நிலைமைக்கு...
உலகின் முதலாவது DNA COVID தடுப்பு மருந்தை இந்தியா உருவாக்கியுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதனை கால்நடை, கமநல சேவை அபிவிருத்தி, பால் மற்றும் முட்டை தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார். சந்தையில்...
உலகின் முதலாவது டி.என்.ஏ. தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது. இதனை நியூயோர்க்கில் நடைபெற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் உரையாற்றும்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த டி.என்.ஏ. தடுப்பு மருந்தை 12...