corona variant – tamilnaadi.com

ஒமிக்ரோன் தொடர்பான புதிய தகவல்!!
டெல்டா வைரஸைவிட  ஒமிக்ரோன் தீவிரம் குறைந்தது  என அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி ஃபாஸி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி ஃபாஸி சி.என்.என் சேனலுக்கு அளித்த நேர்காணல் ஒன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலும் ஒமிக்ரோன் பரவி தற்போது 3 மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துவிட்டது.ஆனால், ஆபத்தான டெல்டா வைரஸைவிட, ஒமிக்ரோன் வைரஸால் ஏற்படும் பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருக்கிறது .

ஒமிக்ரோன் வைரஸ் குறித்தும், அதன் தீவிரத்தன்மை குறித்தும் முடிவுக்கு வருவதற்கு அதிகமான தகவல்கள் தேவைப்படுகின்றன.

ஆனால், முதல்கட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் டெல்டா வைரஸின் தீவிரத்தைவிட, ஒமிக்ரோன்  தீவிரம் குறைவாகத்தான் இருக்கிறது.

இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர்!!
‘ஒமிக்ரோன்’ தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான ஒமிக்ரோன்  தொற்றியுள்ளது.

குறித்த நபர் நைஜீரியாவிலிருந்து  கடந்த 23ஆம் திகதி நாட்டிற்குள் வருகை தந்துள்ளார்.

விமான நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது உறுதியாகியுள்ளது.

அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  இதன்மூலம் வைரஸ் பரவல் ஏனையோருக்கு பரவுவது தடுக்கப்பட்டுள்ளது எனவும் சுகாதார தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த வாரங்களில் தென்னாபிரிக்காவில் இனங்காணப்பட்ட  ஒமிக்ரோன் வைரஸால் உலக நாடுகள் தமது எல்லைகளில் வெளிநாட்டவர்களுக்கு அனுமதியை தடைசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

வீரியம் அதிகமுள்ள ஒமைக்ரோன்: தடுப்பு மருந்துகளின்றி தவிக்கும் உலகநாடுகள்!!
ஒமைக்ரோனுக்கு எதிராக தங்கள் தடுப்பு மருந்துகள் வேலை செய்யுமா என்பதை உறுதியாக கூற இயலவில்லை என பிரபல மருந்து நிறுவனங்களான ஃபைசர் மற்றும் பயான்டெக் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் அறிவியல் இதழ் செய்தி வெளியிடுகையில்,

தென்ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரோன் என்ற உருமாறிய கொரோனாவை உலக அளவில் இப்போது சந்தையில் கிடைக்கும் தடுப்பூசி மற்றும் மருந்துகள் தடுக்கும் வாய்ப்பு குறைவு .

ஒமைக்ரோன் கொரோனாவுக்கு எதிராக 100 நாட்களில் தடுப்பு மருந்தை கண்டறிந்து விடுவோம் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓமைக்ரானின் வீரியம் மற்றும் இப்போதுள்ள தடுப்பு மருந்துகள் அதைத் தடுக்குமா என்ற முழு விவரம் 4 வார ஆராய்ச்சிக்குப் பிறகே தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, புதிய உருமாறிய கொரோனா அதற்குள் ஜெர்மனி, பிரிட்டனில் தலா இருவர் மற்றும் இத்தாலியில் ஒருவருக்கு கண்டறியப்பட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

முன்னெச்சரிக்கையாக தென்ஆப்ரிக்கா, போஸ்ட்வானா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளுக்கு விமான போக்குவரத்தை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தடை செய்துள்ளன.

#WorldNews