உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ எதிரான வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ் மா...
மாதிவெல பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து பத்து அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை வெளியேற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச நிர்வாக அமைச்சினால் அறிக்கை சமர்ப்பிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டதன் காரணமாகவே அமைச்சர்கள் பதவி...
யாழில் வாள்களுடன் நடமாடும் கும்பல் ஒன்று வீதிகளில் பயணிப்போரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளனர் என்று பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிடுகின்றனர். பொலிஸாருக்கு...
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பரிப்புவா’ என்றழைக்கப்படும் மானவடுகே அசங்க மதுரங்க, கோன்கடவள பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு தேடுதல் வேட்டையின் போதே இவர் கைது...
பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கொழும்பிலும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கவுள்ளது. இதன்படி இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கையெழுத்து திரட்டப்படவுள்ளது....
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை கொழும்பிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில்...
கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்கா உள்ளிட்ட 70 பேரடங்கிய குழுவினர் எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். அனுபவங்களை பகிரும் வகையிலேயே மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் யாழ். செல்கின்றனர். அந்தவகையில் யாழ்...
பணத்தை அச்சிடுவதன் மூலம் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியுமொன்றால் ஒவ்வொரு வீட்டிற்கும் பணம் அச்சிடும் இயந்திரத்தை வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எம்பி முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு...
யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 135 இந்தியப் படகுகள் இன்றைய தினம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. கொழும்பில் இருந்து வந்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள தலைமையக அதிகாரிகள் குழு காரைநகரில் ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கையில்...
நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் 750 ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். இந்த எண்ணிக்கை முன்னர் 500 ஆக இருந்ததாகவும்...
பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு நகர எல்லை மற்றும் மேல் மாகாணத்தை மூடுவதற்கு 3,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில்...
கொழும்பின், பொரளை பகுதியில் ஆண் ஒருவரின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொரளை லேக் ட்ரைவ் வீதியிலுள்ள கால்வாயிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத நிலையிலுள்ள ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக...
“ஐயா, நான் தற்கொலை செய்யப்போறன்” எனக்கு அனுமதி வழங்குங்கள் எனக்கோரி சட்டத்தரணி ஒருவர் ஜனாதிபதி, சபாநாயகர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தான் சேவைசெய்த காணி மறுசீரமைப்பு ஆணையத்திலிருந்து சில காரணங்களினால் நீக்கப்பட்டதால்,...
அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் முகவர்களை கண்டறிய நுகர்வோர் அதிகார சபை நாடளாவிய ரீதியில் திடீர் சோதனைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 56 சீமெந்து விற்பனை நிலையங்கள் அண்மைக்காலமாக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிறந்த ஜனநாயகத் தலைவர். அவர் ஹிட்லர்போல செயற்பட்டது கிடையாது. ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் நாட்டை ஆட்சிசெய்ய ‘ஹிட்லர்’ ஆட்சிதான் வேண்டும்.” – என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார் . இது...
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதியை பெப்ரவரி 3 ஆம் திகதி வரை...
தரம் ஐந்து மாணவர்களுக்காகன 2021 புலமைப் பரிசில் பரீட்சை கொவிட்-19 தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்ட நிலையில் இன்று (22) காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. நாடாளாவிய ரீதியில் கடந்த ஆண்டுக்குரிய புலமைப்பரிசில் பரீட்சை சுகாதார வழிகாட்டல்களுடன்...
கொவிட் -19 தொற்று நோயை முன்னிறுத்தி அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்கப் பார்க்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசின் இந்த நொண்டி சாக்குகளை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என...
வடக்கில் சீனா காலூன்றுவது என்பது மிகவும் சிக்கலான ஒருவிடயம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் கே.சுரேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு...