கொழும்பு தாமரை கோபுரம் அடுத்த மாதம் செப்ரெம்பர்- 15 ஆம் திகதி திறக்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கோபுரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 செப்ரெம்பர் 16ஆம் திகதி வைபவ ரீதியாக திறந்து...
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கும் இடையிலான இரவு நேர தபால் ரயில் சேவை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 10 திகதி...
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு பெரிய பாதிப்புகள் எவையும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதால், மெல்கம் ரஞ்சித்...
ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து ஜனாதிபதி...
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்படுத்தி, அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டமை தொடர்பில் இதுவரையில் சுமார் 70 பேரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு...
இலங்கையில் ஆட்சி மாற்றத்தைக் கோரியும், ஊழல், மோசடிகளுக்கு எதிராகவும், ஜனநாயக மறுசீரமைப்புகளை வலியுறுத்தியும் மக்களால் முன்னெடுக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டத்துக்கு இன்றுடன் 100 நாட்கள். இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவும், அவர்...
தமது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை மீள கையளிப்பதற்கு போராட்டக்காரர்கள் இன்று தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் போராட்டக்காரர்களால் இன்று விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய...
கொழும்பு மாவட்டத்தில் இன்றும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் நாளை (15) அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. பொதுமக்கள்...
நாளை காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொட்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்தநிலையில், போராட்டக்குழுக்களின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் தற்போது பிரதமர் அலுவலகம் கொண்டுவரப்பட்டுள்ளது. #SriLankaNews
கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலக பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரரொருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியாக கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வானை...
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற போராட்டத்திற்கு பின்னர் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக...
கொழும்பில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும் அதற்கு நீதி கோரும் வகையிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று நண்பர்கள் 12 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள்...
ஜனாதிபதி மாளிகை, போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். எனினும், வீதித்தடைகளை உடைத்து, போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றனர். இதன்போது ஏற்பட்ட பதற்ற நிலையில் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்துக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர், அதிரடியாக சினிமா பாணியில் ஆதரவு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸ் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த,...
ஜனாதிபதி கோட்டாப ராஜபக்சவும், பிரதமர் உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் இடம்பெறும் போராட்டத்துக்கு பேராதரவு பெருகிவருகின்றது. போராட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மாலை முதல் பெருமளவானவர்கள் கொழும்பு நோக்கி புறப்பட ஆரம்பித்தனர்....
மேல் மாகாணத்தில் சில பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு 9 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்படுகின்றது. இது தொடர்பான அறிவிப்பை பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ளது. நீர்கொழும்பு, களனி,...
” பொலிஸ் ஊரடங்குச் சட்டம் என இலங்கை சட்டத்தில் எதுவும் கிடையாது. மக்கள் போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்கவே அரசு இப்படியான அறிவிப்பை விடுத்துள்ளது. ” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி...
கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இன்றும் நாளையும் கொழும்பில் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன. இந்நிலையிலேயே கொழும்பில் பாதுகாப்பு...
உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஹதாத் சர்வோஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேற்று மாலை சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம் தொடர்பில்...