ஜனவரி 1 ஆம் திகதி முதல் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம் அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில்...
இலங்கை – கஸகஸ்தானுக்கு நேரடி விமான சேவை கஸகஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் வாரந்தோறும் நான்கு நேரடி விமானச் சேவைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானச் சேவையை (06.12.2023) ஏர் அஸ்தானா விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதன்படி...
ஐரோப்பாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகள் இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட போதைப்பொருள் பார்சல்களை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது போதைப் பொருட்கள்...
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு பெண் பலி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். 119 என்ற...
கொழும்பில் நேர்முகத் தேர்விற்காக வந்த பெண் மரணம் கொழும்பில் நேர்முக பரீட்சைக்காக சென்ற இளம் பெண் பட்டதாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 02ஆம் திகதி யசரா ஹன்சமலி குணசேகர என்ற 28 வயதுடைய பெண்...
கொழும்பில் பதற்றம்: ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம் தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினரால் நடத்தப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டமானது இன்று(04.12.2023) காலை நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருவகின்றது....
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் புதிய கொடுப்பனவு அரச உத்தியோகத்தர்களுக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவை வழங்குவதாகக் கூறிக் கொண்டு, மறுபுறம் வட் வரியை 18 சதவீதமாக அதிகரித்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...
இலங்கையில் 54 பகுதிகள் டெங்கு நோய் பரவும் வலயங்களாக அடையாளம்! டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள 54 பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது. இதற்கமைய, மேல் மாகாணத்தில் பெரும்பாலான பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், 36,076...
இலங்கை அரசால் புதிய விசாக்கள் இலங்கை அரசாங்கம் புதிய விசா கொள்கையை அறிமுகப்படுத்தவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள ஆணையாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். முதலீட்டு விசாக்கள், வெளிநாட்டு இணைய வழி ஊழியர்களுக்கான டிஜிட்டல்...
போக்குவரத்து விதிமீறல்களுக்காக தண்டப்பணம் செலுத்துவோருக்கு அறிவிப்பு போக்குவரத்து விதிமீறல்களுக்காக வழங்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்காக மேல் மாகாண தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதி தபால் மா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக...
சிறுவனை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய தேரர் கைது சிறுவனொருவனை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தேரரொருவரை தினியாவல பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று(01.12.2023) இடம்பெற்றுள்ளதாகவும், கைதான தேரர், யட்டபாத, பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையின்...
கொழும்பில் தீவிரமாக பரவும் டெங்கு கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 72 அரச நிறுவனங்கள் மற்றும் 53 பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் இனங்காணப்பட்டுள்ளன. கொழும்பு மாநகரசபையின் சுகாதார திணைக்களத்தினால் 121 அரச நிறுவனங்கள் மற்றும் 65...
பிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கை சிறுமி பிரித்தானியாவின் பிரிஸ்டலில் நடைபெற்ற 11வது MTM Young Achievers மற்றும் MTM Young Achievers விருது வழங்கும் விழாவில், இலங்கை சிறுமி வெற்றி பெற்றுள்ளார். 15 வயதான யெனுலி...
தற்காலிகமாக மூடப்படவுள்ள களனி பாலம் கல்யாணி தங்க நுழைவாயில் என்றழைக்கப்படும் புதிய களனி பாலத்தை மூன்று கட்டங்களின் கீழ் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல் ! விசாரணைக்கு திகதி அறிவிப்பு கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் கப்பம் பெறும் நோக்கத்தில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த வருடம்...
இலங்கையில் உச்சத்தை தொட்ட எலுமிச்சை விலை இலங்கையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை பழம் 3000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்படுகின்றது. சில கடைகளில் சாதாரண...
டிசம்பர் மாத வார இறுதியில் பொதுமக்களுக்கு சிறந்த வாய்ப்பு டிசம்பர் மாத வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் சிறப்பு தொடருந்து சேவைகளை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும்...
கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 3,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். தற்போது பெய்து வரும் பருவ...
50 ஆயிரம் குடியிருப்புகளுக்கு உறுதிப்பத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 50 ஆயிரம் குடியிருப்புகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள விடயம் முற்றிலும் பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். ஏனெனில் கொழும்பில்...
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் தகவல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோர் எதிர்வரும் தேர்தலுக்கான உடன்படிக்கையொன்றில் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரொஷான் ரணசிங்க...