கொழும்பின் தெற்கு பொலிஸ் நிலையங்களில் நடைமுறைக்கு வரும் தடை கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு வெளியிலிருந்து கொண்டுவரப்படும் உணவை வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை உத்தரவானது...
இராணுவத் தளபதிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள உத்தரவு 2006 ஆம் ஆண்டு தமிழ் இளைஞனொருவர் காணாமல் போனமைக்கு ஓமந்தை கட்டளைத் தளபதி பொறுப்பாளி எனவும், வன்னி பிராந்திய தளபதி உயர் அதிகாரி என்ற முறையில் பொறுப்பாளி...
கொழும்பிற்கு கணவனுடன் சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி கணவருடன் தொடருந்தில் கொழும்பு நோக்கி பயணித்த பெண்ணொருவரின் கைப்பையில் இருந்த 30 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார்...
ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ : ஆசிரியர் கைது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ மூட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஜூலை...
கொழும்பில் முக்கிய வீதிகளுக்குப் பூட்டு: பொதுமக்களுக்கு அறிவித்தல் கொழும்பின் சில வீதிகள் இன்று முதல் மூடப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிதெரு பகுதிகளில் உள்ள சில வீதிகள் இன்று (05.2.2024) முதல் 03...
யாழில் மிகவும் ஆபத்தான நபர் கொழும்பில் பதுங்கியிருந்த நிலையில் சுற்றிவளைப்பு யாழ்ப்பாணத்தில் பல பாரிய குற்றங்களைச் செய்த ஆவா எனும் கப்பம் கொள்ளைக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் நபர், கல்கிசை – யசோரபுர பகுதியில் உள்ள...
விருந்து வைபவத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை மத்துகம பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்து நிகழ்வில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மத்துகம தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மத்துகம...
கொழும்பில் பத்து கோடி ரூபா மருந்துகளுடன் சிக்கிய நபர் கொழும்பின் புறநகரான வத்தளையில் போதைப்பொருளாக பயன்படுத்தப்படும் Pregab 150 mg 192,000 மாத்திரைகளுடன் நபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று நடத்திய...
கொழும்பில் வீடுகள் பெற்றுத் தருவதாக ஏமாற்றும் நபர் கொழும்பில் சொந்தமாக வீடுகளை பெற்றுத்தருவதாக ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் கொழும்பு மோதர ஹெலமுத்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்று...
கொழும்பு வைத்தியசாலையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் அதிர்ச்சி நோயாளி ஒருவருக்கு வைத்தியசாலையில் வழங்கப்பட்ட உணவில் பெரிய புழு காணப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இதய...
மின்சார கட்டணம் அதிகரிக்கலாமென எச்சரிக்கை மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (31.01.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
தெமட்டகொட சமிந்தவின் குடும்பம் கைது சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த விவகாரத்தில் பிரபல பாதாள உலகப்புள்ளியான தெமட்டகொட சமிந்தவின் குடும்ப உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண...
கொழும்பில் மக்களை ஏமாற்றிய பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றதாகக் கூறி பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொட தனியார்...
செங்கடல் பகுதியில் நிலவும் கடும் மோதல்: இலங்கையில் மாற்றம் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் யு.குமார தெரிவித்துள்ளார். செங்கடலை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள...
தமிழ் அரசியல்வாதிகளிடம் மனோ கணேசன் சவால் நீங்கள் இதுவரை வெட்டி முறித்த சாதனைகளை முடியுமானால் பட்டியல் இடுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தமிழ் அரசியல்வாதிகளுக்கு...
பாலத்திற்கு அருகில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் ராஜகிரிய – மதின்னாகொட பாலத்திற்கு அருகில் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் இன்று (31.1.2024) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் இருந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில்...
தேசிய கொடியை அவமதிப்பவர்களுக்கு நடவடிக்கை தேசிய கொடியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வெளியிட்டுள்ளார். அவர் மேலும்...
ஒன்லைனில் பண முதலீடு செய்வதாக மோசடி கொழும்பில் ஒன்லைனில் பணத்தை முதலீடு செய்வதாக லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிட்டு மோசடி செய்த...
கொழும்பில் ஆபத்தான நிலையில் பாரிய கட்டடம் கொழும்பு கோட்டையில் உள்ள க்ரிஷ் கோபுரம் எனப்படும் உயரிய கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 50 மாடிகளுக்கு மேல் உள்ள இந்த கட்டடம் ஓராண்டுக்கு மேலாக...
செங்கடலில் தீவிர மோதல்கள் : கொழும்பு துறைமுகத்தில் குவியும் கப்பல்கள் அண்மைக்காலமாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் சடுதியாக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் துறைமுகத்திற்கு வருகை தந்த சர்வதேச கப்பல்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்துள்ளது....