கொழும்புக்கு ஆபத்தாக மாறியுள்ள 150 கட்டிடங்கள் கொழும்பு நகரில் சுமார் 150 அபாயகரமான கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனைக் கவனத்திற் கொண்டு குறித்த கட்டிடங்களை அகற்றுமாறு உரிய...
மாபெரும் மக்கள் கூட்டத்தின் பங்கேற்புடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தை மருதானை சந்தியில் பிரமாண்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி...
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சொகுசு ரக கப்பல் வைக்கிங் ஸ்கின் என்ற சொகுசு ரக கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள பயணிகளே வருகை...
கொழும்பில் ஆபத்தான 150 கட்டுமானங்கள் கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனை ஆவணப்படுத்தி அவற்றை...
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் வாய் புற்றுநோய்கள் இலங்கையில் அதிகளவான வாய் புற்றுநோயாளர்கள் பதிவாகி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூக பல் வைத்திய பிரிவின் தலைவர் ஹேமந்த அமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்...
போதை விருந்தில் பெண்களுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரிகள் மொரட்டுவ கட்டுபெத்த பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் போதை விருந்தொன்றை நடத்திக் கொண்டிருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இரண்டு பெண்களும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்....
இடைக்கால ஜனாதிபதி ஒருவருக்கு ஒரு வருடம் மாத்திரம் வழங்கப்பட்டால் போதுமானது இடைக்கால ஜனாதிபதி ஒருவருக்கு ஒரு வருடம் மாத்திரம் வழங்கப்பட்டால் போதுமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி...
மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 32 பாதாள உலகக்குழுக்கள் அப்பாவி மனித உயிர்களை அழித்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 32 பாதாள உலகக்குழுக்களை சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்யும் விசேட சோதனை நடவடிக்கை இன்று (19) முதல்...
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாரிய சொகுசு கப்பல் தாய்லாந்தின் ஃபூகெட்டில் இலிருந்து சொகுசு பயணிகள் கப்பலான எம்பியன்ஸ் இலங்கையை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் இன்று (18.03.2024) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் கப்பல் 1131...
தென்னிலங்கையில் விசேட நடவடிக்கை தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு இன்று முதல் விசேட சுற்றிவளைப்பொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலானது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸால் வெளியிடப்பட்டுள்ளது. தென் மாகாணத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்...
வெள்ளவத்தை நபர் சிவனொளிபாத மலையில் உயிரிழப்பு சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நபரொருவர் திடீர் சுகவீனம் அடைந்து உயிரிழந்துள்ளார். ஹட்டன் – நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்த போது திடீர்...
கொழும்பில் சந்திரிக்கா சஜித் பிரேமதாச சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுளள்ளது....
கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள சில வீடுகள் மீது தாக்குதல் கொழும்பின் புறநகர் பகுதியான மட்டக்குளியவில் நேற்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் உயிர் தப்பியுள்ளார். இந்நிலையில் தப்பியவரின் தரப்பில் இருந்து சென்றவர்கள் 4 வீடுகள் மீது...
தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடு அம்பலாங்கொடை மற்றும் பிடிகல பகுதிகளில் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. இரு குழுக்களால் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் மறைந்திருந்த போதைப்பொருள்...
கொழும்பில் கர்ப்பிணி பெண்ணுக்கு கணவன் கொடூரம் கொழும்பில் கர்ப்பிணி மனைவியைத் தாக்கி கருவை அழித்த குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட கைது செய்யப்பட்ட கணவர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த...
கொழும்பு தாமரை கோபுரத்தில் விருந்தில் கலந்து கொண்ட இளம் பெண்ணும் இளைஞனும் மரணம் கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும்...
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு முட்டைகளை இறக்குமதி எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...
கொழும்பில் பாரிய மோசடியில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றிய நபர் வாடகைக்கு வாகனங்களை வழங்குவதாக கூறி இணையத்தில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கையடக்க தொலைபேசி மென்பொருள் மூலமாகவும்,...
கொழும்பு வாழ் மக்கள் அவதானம்: எச்சரிக்கை கொழும்பு நகரின் காற்று மாசுபாடு நிலைமை மோசமாகி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு நகரின் காற்றுச் சீரமைப்பானது 158 ஆக காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, சுட்டெண்...
கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி கொழும்பு ஹோட்டல் ஒன்றில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 50 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வர்த்தகர் மது அருத்திய நிலையில், இந்த...