Cholesterol – tamilnaadi.com

வெற்றிலையில் இவ்வளவு மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளதா?
வெற்றிலை ஏராளமான மருத்துவ மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

இதில் குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது பல நோய்களுக்கு அருமருந்தாகவும் திகழ்கின்றது.

அந்தவகையில் வெற்றிலையில் அடங்கியுள்ள மருத்துவகுணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

தீக்காயங்கள் உள்ள இடத்தில் வெற்றிலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து தடவி வரலாம். தீக்காய எரிச்சல் நீங்கும். காயமும் விரைவாக ஆறும்.

வெற்றிலையை வெறும் வாயில் மென்று வந்தால் பற்கள், ஈறுகள் பலப்படும். பல் சொத்தையாவதும் தவிர்க்கப்படும்.

வெற்றிலையை சாறு எடுத்து பருகினால் அது துர்நாற்றத்திற்கு காரணமான நுண்கிருமிகளை கொன்று நிரந்தர தீர்வளிக்கும்.

10 வெற்றிலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு சாறு எடுத்துக்கொள்ளவும். அந்த சாற்றை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் தேய்த்து விட்டு, சிறிது நேரம் கழித்து குளித்துவிடலாம். குளிக்கும் நீரிலும் இந்த சாற்றை கலந்து கொள்ளலாம். எரிச்சல், அரிப்பு, அலர்ஜி போன்ற சரும பிரச்சினைகள் நீங்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் ஒரு  நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள்  குணமாகுவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்க உதவுகிறது.

#Lifestyle

தினமும் 10 கருவேப்பிலை மறக்காமல் சாப்பிடுங்க! இந்த நோய்கள் உங்களை நெருங்காது
அனைவரது வீடுகளிலும் எளிமையான முறையில் கிடைக்கும் ஒரு மருத்துவ பொருள் தான் கருவேப்பிலை.

கறிவேப்பிலையில் கல்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ, பி, சி, இ போன்ற விட்டமின்களும் நிறைந்துள்ளது.

இதில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. இதனை தினமும் 10 எடுத்து கொள்வது நன்மையே தரும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தினமும் 10 கறிவேப்பிலை இலையினை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உங்களின் உடல் பருமன் கணிசமாக குறையும்.

கறிவேப்பிலைக்கு உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை கரைக்கும் சக்தி உண்டு. இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.

கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் தினமும் 10 கறிவேப்பிலையினை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்.

கறிவேப்பிலையில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் கறிவேப்பிலை உடலுக்கு நன்மை விளைவிக்கிறது. இனி உடல் பருமனுடன் இருப்பவர்கள் கவலை பட வேண்டாம்.

#CurryLeaves #HealthTips

கிரீன் டீ குடிப்பதால் இத்தனை ஆரோக்கிய பலன்கள் கிடைக்கின்றதா? பெறலாம்…?
இன்று ஏராளமானோர் பால், டீ குடிப்பதை விட, கிரீன் டீயைத் தான் அன்றாடம் பருகி வருகின்றனர்.

பலருக்கு கிரீன் டீ குடித்தால், உடலுக்கு நல்லது என்பது தெரியும். கிரீன் டீ குடிப்பதால் பல முக்கியமான நன்மைகள் உண்டு.

அந்தவகையில் கிரீன் டீ குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது.

மூச்சு சம்மந்தமான  பிரச்சனைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன.

நரம்பு சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன், இதயம் சம்மந்தமான் நோய்கள் வராமலும் பாதுக்காக்கிறது.

கிரீன் டீயைத் தினமும் இரு வேளைகள் பருகிவருவதால் பல் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பலம் கிடைக்கும்.

உடல் எடையைக் குறைப்பதில் கிரீன் டீ முக்கியப் பங்காற்றுகிறது. கிரீன் டீ பருகுவதால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.  ”

பெருங்குடல் பகுதியில் வரும் புற்றுநோயைத் தடுக்கும்.

கிரீன் டீ, சருமப் பராமரிப்புக்குக் காரணமான மெலனின் உற்பத்தியைத் தூண்டி சருமத்தை பாதுகாக்கிறது.

ரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கும் வேகத்தை கிரீன் டீ கட்டுப்படுத்தும்.

கிரீன் டீயில் தயமின் எனும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளதால் தொடர்ந்து  கிரீன் டீ அருந்தும்போது  இதய ரத்தக் குழாய்களில் சேரும்.

#Greentea #Healthtips

கிரீன் டீயை தொடர்ந்து குடிப்பது நன்மையை தருமா?
பொதுவாக இன்றைய காலத்தில் எடையை குறைப்பதற்காக அதிகமாக மக்கள் கிரீன் டீயை பயன்படுத்துகிறார்கள்.

இந்த கிரீன் டீயில் வைட்டமின் பி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும், நமது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

இதனை தினமும் தொடர்ந்து குடிப்பது உடலுக்கு நன்மையை தருகின்றது. அந்தவகையில் தற்போது அவை என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது.

மூச்சு சம்மந்தமான  பிரச்சனைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன.

நரம்பு சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன், இதயம் சம்மந்தமான் நோய்கள் வராமலும் பாதுக்காக்கிறது.

கிரீன் டீயைத் தினமும் இரு வேளைகள் பருகிவருவதால் பல் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பலம் கிடைக்கும்.

உடல் எடையைக் குறைப்பதில் கிரீன் டீ முக்கியப் பங்காற்றுகிறது. கிரீன் டீ பருகுவதால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். பெருங்குடல் பகுதியில் வரும் புற்றுநோயைத் தடுக்கும்.

கிரீன் டீ, சருமப் பராமரிப்புக்குக் காரணமான மெலனின் உற்பத்தியைத் தூண்டி சருமத்தை பாதுகாக்கிறது.

கிரீன் டீ ரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கும் வேகத்தை  கட்டுப்படுத்தும்.

#greentea  #cancer  #weightloss

தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை.  நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன.

அதிலும் வேகவைத்த முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும்.

அந்தவகையில் தினமும் ஒரு வேக வைத்த முட்டை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

நமது உடலில் மிகப்பெரிய பகுதியானது கல்லீரல். கல்லீரலில் அதிகமாக நச்சுத்தன்மை சேர்ந்துவிடும். இந்த நச்சுத்தன்மை சேருவதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட கூடும். இதை தவிர்க்க காலையில் வெறும் வயிற்றில் இருக்கும்போது வேக வைத்த முட்டையை 1 வாரத்திற்கு சாப்பிடுங்க.

தம்பதியினர்கள் காலையில் வெறும் வயிற்றில் வேகவைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் ஹார்மோன்கள் பி9 அதிகரித்துவிடும். இதனால் குழந்தையின்மை விரைவில் நீங்கிவிடும்.

வேகவைத்த முட்டையை தினமும் நாம் எடுத்துக்கொண்டால் புற்றுநோயை தடுக்கக்கூடிய செல்கள் நமது உடலில் அதிகமாக உருவாகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை தடுக்கும்.

படிக்கும் மாணவர்களுக்கு வேகவைத்த முட்டை கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நம் உடல் இரத்தத்தில் அதிகமாக சேர்ந்து இருக்கும் தேவையில்லாத கொலெஸ்ட்ரால்களை குறைக்க வேண்டுமென்றால் வேகவைத்த முட்டையை தினமும் எடுத்து வந்தால் நமது உடல் நல்ல மாற்றம் கிடைக்கும்.

#LifeStyle

தொடர்ந்து வெந்தயத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
அனைவரின் வீட்டு சமையலறையிலும் காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம் .

ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது இந்த வெந்தயத்தில். பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதில் வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது.

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.

இதனை தொடர்ந்து எடுத்து கொள்வது உடலுக்கு நல்லது. அந்தவகையில் வெந்தையத்தை தொடர்ந்து சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

வெந்தயம் தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமான திறன் மேம்படுகிறது. இதனால் பசியின்மை பிரச்சனை தீர்கிறது. வயிறு பொறுமல் நீக்கி குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

வெந்தயத்திலுள்ள எண்ணெய் பசை தலைமுடிக்கு வளர்ச்சியையும், கருமை நிறத்தையும் தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் மற்றும் எண்ணெய் தயாரிப்பில் பயன்படுகிறது.

வெந்தயத்தில் அதிக அளவில் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கிறது.

வெந்தயத்தை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் தேவையற்ற ஊளை சதை என சொல்லப்படும் கொழுப்புகள் முற்றிலும் குறைகிறது.

காலை வேளையில் வெந்தயம் தொடர்ந்து சாப்பிட்ட வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகள் தீர்கின்றது.

வெந்தயம்தொண்டையில் ஏற்படும் அல்சர், புண், வலி மற்றும் கொப்பளங்கள் ஆகியவற்றை முற்றிலும் நீக்குகின்றது. இருமல் மற்றம் தொண்டை கரகரப்பிலிருந்து நிவாரணம் தருகின்றது.

வெந்தயத்தை முதல் நாள் இரவு வெது வெதுப்பான நீரில் ஊர வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் சிறு நீரக எரிச்சல் மற்றும் கிட்னி பிரச்சனைகள் முற்றிலும் தீரும்.

வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை குடித்து வந்தால் நெஞ்சு எரிச்சல் மற்றும் ஒவ்வாமை தீரும்.

தொண்டையில் புண்ணால் ஏற்பட்ட இடங்களில் வெந்தய தண்ணீர் படும் போது நல்ல இதமாக இருப்பதுடன் உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிச்சி அளிக்கின்றது.

#LifeStyle

தினமும் பாதாம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா?
பொதுவாக பாதாம் பருப்பானது உடலை செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவாகும். பாதாம் பருப்பில் வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் அதிகமாக உள்ளன.

இதனை தினமும் சாப்பிடுவது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையே தருகின்றது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பாதாம் நமது மூளைக்கு நல்லது. மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மூளையின் செயல்திறனை அதிகரிக்க செய்கின்றன.

குழந்தைகளுக்கு தினமும் காலையில் தண்ணீரில் ஊறவைத்த நான்கு பாதாமை கொடுத்து வந்தால் அறிவாற்றல் அதிகரிக்கும்.

இதய நோய் உள்ளவர்கள் தினமும் பாதாம் சாப்பிடுவதால் இதய நோய் குணமாகும் மற்றும் இதய நோய் வராமல் தடுக்கும்.

கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும். பாதாமில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் புற்று நோயை கட்டுப்படுத்துகிறது.

தினமும் பாதாம் சாப்பிடுவதால் தலைமுடி உதிர்வதை தடுக்கலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தோல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

இரத்த அழுத்தத்தினால் அவதிபடுபவர்கள் பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் படிப்படியாக குறையும்.

#LifeStyle