கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட ஒத்துழைக்க வேண்டும்! ஜீவன் தொண்டமான் கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டுமானால் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman)...
அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம் ஆசி பெற்ற கிழக்கு ஆளுநர் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் (Senthil Thondaman), சியாம் நிகாயாவின் அஸ்கிரிய பிரிவின் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன...
தோட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்த செந்தில் தொண்டமான் பதுளை மாவட்டத்திலுள்ள பசறை- கோணக்கலை தோட்டத்திற்கு கிழக்கு மாவட்ட ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த தோட்ட விஜயத்தை இன்றையதினம் (07.07.2023) மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தோட்ட...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்து தான் இன்று முதல் விலகியுள்ளதாகவும், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதாகவும் வேலு யோகராஜ் உத்தியோகபூர்வமான இன்று மாலை அறிவித்துள்ளார். இதற்கான காரணத்தை ஊடக...
சர்வக்கட்சி இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையில், அங்கம் வகிக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதம அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய புதிய அமைச்சரவை பெயர் பட்டியலில் இலங்கைத் தொழிலாளர்...
“நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலிலும் அதிலிருந்து மீள்வதற்கான உதவிகளை சர்வதேச நாடுகளிடம் இலங்கை கோரிக்கொண்டிருக்கும் தருணத்திலும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவதானது நாட்டில் ஒரு சரியான சட்டம், ஒழுங்கு இல்லை என்பதை அரசு வெளிப்படுத்துகின்றது.”...
“பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து அரசுக்கு எதிராக வாக்களிக்கப்போம்.” – இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. கட்சித் தலைவர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது என...
அரசுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசின் பங்காளியாகவிருந்து பின்னர் இராஜாங்க அமைச்சுப் பதவியை துறந்து வெளியேறிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாக வாக்களிக்காது நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இலங்கைத் தொழிலாளர்...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவுசெய்யப்பட்டார். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின் தலைமைப் பதவிக்கே செந்தில் தொண்டமான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில்...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படவுள்ளார். தலைமைப் பதவிக்கு போட்டி எதுவும் நிலவாது எனவும், செந்தில் தொண்டமான் ஏகமனதாக தெரிவுசெய்யப்படவுள்ளார் எனவும் தெரியவருகின்றது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை நாளை (30)...
இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. மலையகத்தில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. அத்துடன்,...
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் இடையில் சிறந்த நல்லுறவு இருக்கின்றது. எனவே, அரசிலிருந்து வெளியேற வேண்டிய தேவையில்லை. அரசில் இருந்தபடியே மக்களுக்காகப் போராடும் தைரியம் காங்கிரஸுக்கு இருக்கின்றது.” – இவ்வாறு...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவர் விரைவில் பெயரிடப்படவுள்ளார் என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செயற்பட்ட ஆறுமுகன் தொண்டமான் மரணடைந்த பின்னர், இன்னும் அக்கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை....
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பது தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு தமிழர் ஒருவரேனும் உள்வாங்கப்படாமைக்கு அரச பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இ.தொ.காவின் ஊடகப்பிரிவால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது....