Bus travel – tamilnaadi.com

பாடசாலை மாணவர்களுக்குச் சலுகை: நவம்பர் மாதப் பருவச்சீட்டை டிசம்பரிலும் பயன்படுத்த அனுமதி!
பாடசாலை மாணவர்கள் தங்கள் நவம்பர் மாதப் பருவச்சீட்டை (Season Ticket) டிசம்பர் மாதமும் பயன்படுத்தி இலங்கைப் போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்துகளில் பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் வழங்கப்பட்ட பருவச்சீட்டைப் பேருந்துகளில் சமர்ப்பிப்பதன் மூலம் இந்தச் சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

விடுமுறைக்குப் பிறகும் அல்லது வேறு தேவைகளுக்காகவும் பள்ளி மாணவர்கள் அரச பேருந்துகளை இலகுவாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பேருந்துப் பயணங்களுக்கு இலத்திரனியல் அட்டை கட்டணம்: திட்டம் நாளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!
பேருந்துப் பயணங்களுக்கான இலத்திரனியல் அட்டை கட்டண முறையை (Electronic Card Payment) அறிமுகப்படுத்தும் திட்டம் நாளை (நவம்பர் 24) உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது.

கொட்டாவை பகுதியிலுள்ள மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் (Makumbura Multimodal Centre) இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த புதிய முயற்சியை டிஜிட்டல் அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன.

இந்த இலத்திரனியல் கட்டண முறை அறிமுகமானது, பேருந்துப் பயணிகளுக்குப் பணம் இன்றிச் சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பஸ் பயணத்தில் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீக்கப்படும் நிலையில் தனியார் பஸ்களில் பயணம் செய்வோர் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

பஸ்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பிலேயே மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் நிலந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி முதல் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் பஸ்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கொவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றிருத்தல் கட்டாயமாகும்.பஸ் ஊழியர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு பஸ்ஸின் நடத்துநரே பொறுப்பாக வேண்டும்.

ஆசன எண்ணிக்கைக்கு அமைய மாத்திரமே பயணிகள் பயணிகளை ஏற்றுத்தல் வேண்டும்.

அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிகின்றனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டும்.

பஸ்களில் யாசகம் பெறுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

பஸ்ஸில் வெற்றிலை மெல்லுதல், புகைப்பிடித்தல் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முழுப் பொறுப்பும் நடத்துநரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தப் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கு பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதகர்கள் நாடு முழுவதும் சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து பஸ்களும் சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக நடைமுறைப்படுத்தி போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.