Budget – tamilnaadi.com

வரவு செலவுத் திட்டம் தோல்வி!!
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ.ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 10:30 மணியளவில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றைய வாக்களிப்பில் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ரெலோ கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி முதல்வர் து. ஈசன், புளொட்டைச் சேர்ந்த பி. தர்சானந், சு. சுபாதீஸ் ஆகிய இரண்டு உறுப்பினர்களும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எஸ். சாந்தரூபனும் கூட்டத்துக்குச் சமூகமளிக்கவில்லை.

வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக 24 வாக்குகளும், ஆதரவாக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

#SriLankaNews

37 வாக்குகளால் நிறைவேறியது பட்ஜெட்
2023 ஆம் ஆண்டுகான வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், 121 வாக்குகள் ஆதரவாகவும் 84 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.

இதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 37 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

#SriLankaNews

பட்ஜெட் – சு.க.வும் எதிர்ப்பு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது.

கட்சியின் தலைமையகத்தில் இன்று (21) கூடிய போதே மத்திய செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

நாளை (22) இடம்பெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிலேயே எதிராக வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவு!
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்க ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

கொழும்பிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (21) கூடிய செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை (22) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

பட்ஜெட்டுக்கு நிபந்தனையின்றி ஆதரவு!
வரவு செலவுத் திட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கு பொதுஜன பெரமுன செயற்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பொதுஜன பெரமுன எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை என கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பூரண ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியுடன் இணக்கமாக செயற்படுவேன் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

வாக்கெடுப்பை புறக்கணிக்கிறது ஐமச
நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள இடைக்கால வரவு – செலவுத் திட்டமீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியேறியுள்ள டலஸ் அழகப்பெரும தலைமையிலான 13 பேரடங்கிய எம்.பிக்கள் குழுவில் வாக்கெடுப்பில் பங்கேற்காதிருக்க தீர்மானித்துள்ளது.

#SriLankaNews

வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 30ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, அது தொடர்பிலான விவாதம் 31 ஆம் திகதி முதல் இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இரண்டாம் வாசிப்பு மற்றும் குழுநிலையின் பின்னர் மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்த்து வாக்களிக்கவுள்ளது.

#SriLankaNews

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் நாளை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் நாளை முன்வைக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றம் நாளை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

இதன்போதே நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இடைக்கால பாதீட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார். நிதி அமைச்சரின் உரையின் பின்னர் சபை ஒத்திவைக்கப்படும்.

பின்னர் நாளை மறுதினம் முதல் செப்டம்பர் இரண்டாம் திகதிவரை பாதீடுமீதான விவாம் இடம்பெறும். அன்று மாலை வாக்கெடுப்பும் நடத்தப்படும்.

#SriLankaNews

அரச செலவுகளில் குறைப்பு!
அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதென தெரியவருகின்றது.

அரசின் இந்த ஆண்டுக்கான செலவுகளை 250 பில்லியன்களினால் குறைப்பது குறித்த வழிமுறைகளை திறைசேரி பரிந்துரை செய்துள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலீடாக இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதில் குறிப்பாக அரச மூலதன செலவுகள் வெகுவாக குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

தமிழக பட்ஜெட் நாளை சபைக்கு!!
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிப்பார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் டேப்லெட்டில் பட்ஜெட் விவரங்களை பார்க்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் எல்லோரும் பார்க்கும் வகையிலும் பெரிய திரையில் ஒளிபரப்ப கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. காகிதம் இல்லாத பட்ஜெட் என்பதால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு பட்ஜெட் நகல் வழங்கப்படாது.

நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புது அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் சில அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபையில் நாளை மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது. இதை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இதில் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் மற்றும் சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

கடந்த 5-ந்தேதி அமைச்சரவை கூட்டத்திலும் பட்ஜெட் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசித்தார்.

இந்த நிலையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

#IndiaNews