Biscuit prices – tamilnaadi.com

இன்று முதல் குறைக்கப்படும் பிஸ்கட் விலைகள் !
இன்று முதல் குறைக்கப்படும் பிஸ்கட் விலைகள் !

இலங்கையில் பிஸ்கட் வகைகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிஸ்கட் விலை இன்று (22.05.2023) முதல் 8 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் வரை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முடிவை பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் எடுத்துள்ளன.

அத்துடன் புதிய விலையில் பிஸ்கட்களை சந்தைக்கு வெளியிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் பிஸ்கட் நிறுவனங்கள் கூறியுள்ளன.

#srilankaNews