bigg boss 7 tamil contestants – tamilnaadi.com

Akshaya யார் இந்த அக்ஷயா உதயகுமார்?
Akshaya யார் இந்த  அக்ஷயா உதயகுமார்?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ ஆகிய பிக்பாஸ் சீசன் 7 இன்று முதல் ஒளிபரப்பப்படுகிறது. இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் அக்ஷயா யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

அக்ஷயா உதயகுமார் ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு உடையவர், இவர் முக்கியமாக தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறைகளில் பணிபுரிகிறார். தமிழ் திரைப்படமான லவ் டுடே (2022) மற்றும் மலையாளத் திரைப்படமான சித்தி (2022) ஆகியவற்றில் அவர் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.

நடிப்புத் துறையும் பிரபலமும் இல்லாமல் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸராக இருந்து இங்கு வர மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கூறியுள்ளார். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் உள்ளே வந்துள்ளார். அவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட பெண் இவர் மலையாளியாக இருந்தாலும் தமிழ் மிகவும் சரளமாக பேசுகிறார்.

அக்ஷயாவுக்கு கற்றாழை செடி ஒன்றை கமல்ஹாசன் பரிசாக அளித்தார். பின் அவருக்கு வாழ்த்து கூறி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் அக்ஷரா நுழைந்ததை அடுத்து, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டு கேப்டனாக தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள மணி சந்திராவிடம் வாக்குவாதம் செய்து தனக்கு அந்த பட்டயத்தை தரச் சொல்லி கேட்டார். இருவரும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர். நேரம் போய்க்கொண்டே இருந்ததால் பிக்பாஸ் நேரம் கழிந்ததை அறிவித்துவிட்டார்.

அக்ஷயாவின் வருகை பிக்பாஸ் சீசன் 7-க்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Bigg boss season 7: தெருவில் நிறுத்திய வறுமை.. கைகொடுத்த டான்ஸ்
Bigg boss season 7: தெருவில் நிறுத்திய வறுமை.. கைகொடுத்த டான்ஸ்

திருச்சிராப்பள்ளியை சேர்ந்தவர் விஜய் வர்மா. பெரிதாக படிக்க வில்லை. இளம் வயதில் அப்பா தவறிய நிலையில், மொத்தக்குடும்பமும் சென்னை குடிபெயர்ந்து இருக்கிறது. என்னசெய்வதென்று தெரியாமல், ஒரு டான்சர் பள்ளியில் வேலை கேட்டு அங்கேயே இருந்து டான்சை கற்று இருக்கிறார் விஜய். அந்த டான்ஸ்தான் அவரது வாழ்க்கையை நகர்த்தி சென்றது.

சூப்பர் சிங்கர் உட்பட பல நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பின்னால் ஆடும் நடனக்குழுவில் ஒருவராக இருந்து இருக்கிறார். 2008 ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிபோட்டி வரை வந்தார்.

இது மட்டுமல்லாமல் ஜோடு நம்பர் ஒன், டான்ஸ் இந்தியா டான்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். பிரபுதேவா, அல்லு அர்ஜூன், ரவி தேஜா என பல முன்னணி நடிகர்களுடன் இவர் வேலை செய்திருக்கிறார். குறிப்பாக தலைவா திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து ஆடினார். அந்தப்படத்தில் சில காட்சிகளிலும் தோன்றி இருப்பார். இவருக்கு ப்ரியா வர்மா என்ற சகோதரி இருக்கிறார்.

Bigg Boss season 7: மதுரை பொண்ணு.. கமல் கொடுத்த ஆசி.. – யார் இந்த மாயா?
Bigg Boss season 7: மதுரை பொண்ணு.. கமல் கொடுத்த ஆசி.. – யார் இந்த மாயா?

விக்ரம், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை மாயா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார்.

நடிகை மாயா மதுரையை சேர்ந்தவர். சினிமாதான் தன்னுடைய கனவு என்று முடிவு செய்தவர் முட்டி, மோதி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அடிப்படையில் மாயா ஒரு நாடகக்கலைஞர். அது சம்பந்தமான அனைத்து வீடியோக்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கின்றன.

தொடரி, வேலைக்காரன் என பல படங்களில் நடித்தாலும், கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற விக்ரம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பட்டிதொட்டியெங்கும் சென்று சேர்ந்தார்.

நாடக கலைஞர் என்பதால், பபூன் வேடமிட்டு மருத்துவமனைகளில் பல நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார். இவரது நகைச்சுவையான நடிப்பில் சிரித்து மகிழ்ந்த நோயாளிகள், அந்த நோயில் மீள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். இது தனக்கு மிகவும் ஆத்ம திருப்தி தருவதாக சொல்கிறார்.

அவர் பேசும் போது, “  விக்ரம் திரைப்படத்தில் நடிக்கும் போது கம்ல் சார் என்னை ஆசீர்வாதம் செய்தார். இதைப்பார்த்த லோகேஷ் நீ உண்மையிலேயே லக்கி என்று சொன்னார். நீங்கள் ஆசீர்வாதம் செய்த பின்னர், எனக்கு சினிமா வாய்ப்புகள் மடியில் வந்து கொட்டுகின்றன” என்று சொல்லி இப்போதும் அதே போல தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் கமல் அதனை மறுத்து, கட்டிப்பிடித்து ஆசீர்வதித்தார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த காதல் ஜோடி.. அடடா.. இனி ரொமான்சுக்கு பஞ்சமே இருக்காது!
பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த காதல் ஜோடி.. அடடா.. இனி ரொமான்சுக்கு பஞ்சமே இருக்காது!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அறிமுகமாகி உள்ள நிலையில், அதில் இருவர் ஏற்கெனவே நெருக்கமானவர்கள் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கலந்து கொள்ள உள்ள 18 போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். வழக்கமாக ஒரே வீட்டில் நடந்து இந்த நிகழ்ச்சியில், இந்த முறை இரண்டு வீடு, ஒரு வாசல், ஒரே ஒரு சமையல் அறை மட்டுமே உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா, பிரதீப், நிவிஷா, நிக்சன், மணி சந்திரா, அக்‌ஷ்யா, ஜோவிகா விஜயகுமார், ஆக்‌ஷயா, விஷ்ணு, விசித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணன், அனன்யா ராவ், விஜய் வர்மா, பாவா செல்லத்துரை, யுகேந்திரன் என 18 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். காதல் ஜோடி: இதில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள மணி சந்திராவுக்கும் ரவீணாவுக்கும் இடையே ஏற்கெனவே நல்ல பழக்கம் இருந்துள்ளது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே சோஷியல் மீடியாவில் பேச்சு அடிப்பட்டுள்ள நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

இதில் இரண்டாவது போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ள ரவீணா, மணிசந்திரா உள்ளே நுழைந்தவுடன் குடுகுடுவென ஓடி வந்து அவரை கட்டி அணைந்து வரவேற்றார். இது நிகழ்ச்சியைப் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் சரியாக நோட் பண்ணி, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த காதல் ஜோடி என இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த சீசனில் அசல் கோளாரு நிவாஷி பின்னால் சுற்றிக் கொண்டே இருந்தார். அதே போல ரச்சித்தா பின்னால் ராபர் மாஸ்டர் சுற்றி இருந்தார். இதனால் இணையவாசிகள் இது என் பிக் பாஸ் வீடா.. இல்ல லவ்வர்ஸ் பார்க்கா என கமெண்டுகளை தெறிக்கவிட்டு இருந்தனர். ஆனால், இந்த முறை ஒரு சில போட்டியாளர்கள் மட்டும் தான் 40வயதிற்கு மேற்பட்டவராக இருக்கிறார்கள் மற்ற அனைவரும் 20 முதல் 25 வயது உடையவர்களாக இருப்பதால், காதல், கசமுசா ஆகியவற்றுக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இருக்காது என்றும் அடுத்த 100 நாட்களுக்கு கண்டெண்ட் கன்பார்ம் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Bigg boss season 7: கமல்சாருக்குமா இது தெரியல? – பிக்பாஸை பிரித்து மேய்ந்த ரேகா
Bigg boss season 7: கமல்சாருக்குமா இது தெரியல? – பிக்பாஸை பிரித்து மேய்ந்த ரேகா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து ரேகா நாயர் பேசி இருக்கிறார்.

இது குறித்து குழுதம் யூடியூப் சேனலுக்கு அவர் பேசும் போது, “முதலில் நான்  ஏன் நூறு நாட்கள் அங்கு சென்று இருக்க வேண்டும். எனக்கு பிடித்த இடத்தில் என்னால் நூறு என்ன, ஆயிரம் நாட்கள் கூட இருக்க முடியும். எனக்கு பிடித்த உணவு இருக்கிறது. அதை 100 நாட்கள் சாப்பிட வேண்டும் என்றால் நான் சாப்பிடுவேன். ஆனால் பணத்திற்காக, பிரபலத்திற்காக அங்கு செல்வது சரி என்று எனக்கு பட வில்லை.

அதற்கு 100 செடி வைத்தால், என்னுடைய வாரிசுகளாவது நன்றாக இருக்கும். முதல் சீசனில் எனக்குத் தெரிந்தவர்கள் சென்றாகள். அவர்களிடமே இதெல்லாம் ஒரு பொழப்பா என்று கேட்டேன். இந்த மாதிரியான விஷயங்களில் எனக்கு ஈடுபாடு இல்லை. முதல் சீசனில் அவர்கள் என்னை,என்னையாக காண்பித்தார்கள்.

ஆனால், இப்போது அவர்கள் முழுக்க முழுக்க அந்த நிகழ்ச்சியை ஸ்கிரிப்ட்டாக மாற்றி விட்டார்கள். அவர்கள் சொன்ன படி நான் நடிப்பதற்கு பதிலாக சீரியலில் நடித்துவிட்டு சென்று விடுவேன். சரி, நான் கேட்கிறேன். பிக் பாஸூக்குள் சென்றால் என்னை என்ன ரஜினி சாரின் ஹீரோயினாக கூப்பிட்டு விடுவார்களா?

ஒருவருக்கு அறிவில்லை என்றால்தான், பள்ளியில் சென்று விட வேண்டும். நடிக்கவே தெரியவில்லை என்றால்தான், உங்களை ஆக்டிங் ஸ்கூலில் சென்று விட வேண்டும். இல்லை, ஒரே நாளில் பிரபலமாக வேண்டும் என்றால் அங்கு செல்லலாம்.

அதற்கு பதிலாக, இங்கு இருந்து 100 நாட்கள் 100 விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். வித்தியாசமான மனிதர்களை சந்தியுங்கள். ஜெயிலில் இருப்பதும், அங்கு இருப்பதும் என்னைப் பொருத்த வரை ஒன்றுதான். எனக்கு இங்கு ஓரளவிற்கு பிரபலம் இருக்கிறது. அங்கு குறைந்த ஊதியம் கொடுத்து, அதிக வேலை வாங்குகிறார்கள். பிக்பாஸ், கமல்ஹாசன் என்ற மிகப்பெரிய பிரபலத்தை வியாபாரத்தின் உச்சியாக வைத்து, அவரையும் வியாபாரம் பேசுகிறது. அவருக்கும் அது தெரியவில்லையா என்பது   தெரியவில்லை. அவர் இதை செய்ய மாட்டேன் என்று சொல்லி இருக்க வேண்டும்.” என்று பேசினார்.

Bigg Boss Tamil 7- பிக்பாஸ் 7 ஓபனாக சொன்ன பூர்ணிமா ரவி
Bigg Boss Tamil 7- பிக்பாஸ் 7 ஓபனாக சொன்ன பூர்ணிமா ரவி

பிக்பாஸ் 7 வீட்டுக்குள் இரண்டாவது போட்டியாளராக யூட்யூபர் பூர்ணிமா ரவி சென்றார். பிக்பஸ் ஏழாவது சீசன் எதிர்பார்ப்புடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கமல் ஹாசன் தனது வீட்டிலிருந்து பிக்பாஸ் செட்டுக்கு காரில் சென்றார். சிகப்பு கலர் கோட் சூட்டில் படு கலக்கலாக கமல் ஹாசன் பிக்பாஸ் செட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தார். அத அந்த சமயத்தில் ரசிகர்களை கவரும்படியான ஒரு ஸ்க்ரிப்ட்டை பிக்பாஸ் குழுவினர் செய்திருந்தனர்.

இந்த பிக்பாஸ் சீசன் இரண்டு வீடுகளில் நடைபெறவிருக்கிறது. இரண்டு கன்ஃபெஷன் ரூம்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. கிச்சன் பொதுவாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்தார். அடுத்ததாக பூர்ணிமா ரவி வீட்டுக்குள் நுழைந்தார். பூர்ணிமா பேச்சு: பூர்ணிமா தொடர்பான வீடியோவில் பேசிய அவர் ” ஐடி கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு யூட்யூபராக இருந்தேன். 9 டூ 5 வேலை எனக்கு பிடிக்கவில்லை. பிறகுந் அடிப்பை தேர்ந்தெடுத்தேன். இடையில் டிஜிட்டல் முகமாக இருந்தேன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். கொஞ்சம் எமோஷனலான ஆளும்கூடத்தான் நான். எனது அம்மாவை இரிட்டேட் செய்வது எனக்கு பிடிக்கும். என் அண்ணன் எனது கரியருக்கு ரொம்பவே சப்போர்ட்டா இருப்பார். அப்பா எனக்கு பிடித்ததை செய்ய சொல்வார்.

எனக்கு நிறைய மக்களை சந்திக்க பிடிக்கும். அவர்களை பற்றி தெரிந்துகொள்வதற்கான ஆவல். பிக்பாஸ் குறித்து ஏற்கனவே எனக்கு பெரிய கேள்விகள் இருக்கின்றன. அதை எக்ஸ்ப்ளோர் செய்வதற்காக பிக்பாஸுக்கு வந்திருக்கிறேன். எனது பலமும் பலவீனமும் வாய்தான். ஒரு தவறு செய்தால் திருத்திக்கொள்வேன். எனவே நான் பெரிதாக பயப்படமாட்டேன். நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும்போது நல்ல நண்பர்கள் மற்றும் அனுபவத்தோடு வெளியே வர விரும்புகிறேன். நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். யாருக்கேனும் விருப்பம் இருந்தால் மிங்கிளாகுங்கள்” என்றார்.

பூர்ணிமா ரவி: வீட்டுக்குள் நுழைந்ததும் கூல் சுரேஷும் பூர்ணிமா ரவியும் தங்களுக்குள் அறிமுகம் செய்துகொண்டனர். அப்போது கூல் சுரேஷிடம் பூர்ணிமா ரவி, “நீங்கள் என்னை ஏற்கனவே பார்த்திருக்கிறீர்கள். ஒருமுறை எனது காரை வழிமறித்து பேசினீர்கள். நான் உங்களால் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லிவிட்டு இல்லை இல்லை சும்மா ஃபன்னுக்கு சொன்னேன் அண்ணா என கூறினார். பிறகு இரண்டு பேருமே வீட்டை சுற்றி பார்த்தனர். பிறகு இரண்டு பேரில் யார் கேப்டனாக இருக்கலாம் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். இரண்டு பேருமே விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க ஒருகட்டத்தில் கூல் சுரேஷ் தனது கேப்டன் பதவியை பூர்ணிமாவுக்கு விட்டுக்கொடுத்தார்.

அனன்யா ராவ் பிக்பாஸ் 7..! யார் இவர்?
அனன்யா ராவ் பிக்பாஸ் 7..! யார் இவர்?

அனன்யா ராவ், அன்புடன் அன்னு என்று அழைக்கப்படுபவர், இந்தியாவின் தெலுங்கானா, ஹைதராபாத்தில் இருந்து வந்த ஒரு பன்முக ஆளுமை. ஆகஸ்ட் 10, 1998 இல் பிறந்த அவர், நடிகை, நடனக் கலைஞர், இன்ஸ்டாகிராம் மாடல் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர் என முத்திரை பதித்துள்ளார். அனன்யா தனது திறமைகளுக்காக மட்டுமின்றி அவரது ஈர்க்கும் உள்ளடக்கத்திற்காகவும் அங்கீகரிக்கப்படுகிறார், குறிப்பாக குறுகிய நடன வீடியோக்கள் மற்றும் நகைச்சுவையான இன்ஸ்டாகிராம் ரீல்கள் இணையத்தில் மில்லியன் கணக்கானவர்களைக் கவர்ந்துள்ளது.

அனன்யா ராவின் வேர்கள் ஒரு நெருங்கிய குடும்பத்தில் உள்ளன. அவரது பெற்றோர்களான அர்பன் ராவ் மற்றும் அனுரிமா ராவ், அவரது பயணத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். பிரபல இந்திய நடிகையும் மாடலுமான அபூர்வா எஸ் ராவ் தனது சகோதரியுடன் சேர்ந்து வளர்ந்த அனன்யா, தனது உடன்பிறந்த சகோதரருடன் ஆழ்ந்த பாசப் பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார். ஹைதராபாத்தில் வளர்ந்த அவர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வித்யாரண்யா உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் மற்றும் ராமாநாயுடு திரைப்படப் பள்ளியில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார், நடிப்பு மற்றும் மாடலிங்கில் நிபுணத்துவம் பெற்றார்.

பொழுதுபோக்கு உலகில் அனன்யாவின் பயணம் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பால் குறிக்கப்படுகிறது. அவர் தனது நடிப்பு அல்லது மாடலிங் வாழ்க்கையில் எந்த விருதுகளையும் பெறவில்லை என்றாலும், பாரம்பரிய இந்திய நடனத்தில், குறிப்பாக பரதநாட்டியத்தில் அவரது திறமை, அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அவரது பரதநாட்டிய ஆசிரியை பார்வதி மேனன் அவரது நடனத் திறனை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, சமீபத்தில் நிறைவடைந்த நிலையில்… தற்போது சீசன் 7 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், சேனல் தரப்பில் இருந்து எந்தெந்த பிரபலங்களை அணுகி உள்ளனர், அவர்களில் யார் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நிகழ்ச்சி தரப்பில் இருந்து சில பிரபலங்களை அணுகி உள்ளதாகவும் இவர்களில் சிலர் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படும், பிரபலங்கள் பட்டியலை முன்னணி ஊடகம் ஒன்று தற்போது வெளியிட்டுள்ளது.அதை இங்கு பார்ப்போம்.

இந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் ஜாக்குலின். விஜய் டிவியில் தொகுப்பாளராக தன்னுடைய கெரியரை துவங்கிய இவர், நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில், நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.சமீப காலமாக உடல் எடையை குறைத்து மீண்டும் திரைப்பட வாய்ப்புகளை தேடி வரும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி சிறந்த பிளாட் ஃபாம்மாக அமையலாம் என்கிற எண்ணத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவரைத் தொடர்ந்து இந்த லிஸ்டில் இருக்கும் மற்றொரு பிரபலம், பப்லு என அறியப்படும் நடிகர் பிருத்திவிராஜ் தான். திரைப்படங்களை விட சீரியல்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் பிரித்விராஜ், கடந்த ஆண்டு தன்னைவிட வயதில் மிகவும் குறைவான பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அதிர்ச்சி கொடுத்தார். இது குறித்து வெளியான விமர்சனங்களுக்கும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் பிரிதிவிராஜ், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கடந்த சீசனில் கலந்து கொண்ட நடிகை ரக்ஷிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷை விஜய் டிவி தரப்பில் இருந்து பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்காக அணுகி உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை ரேகா நாயர் பெயர் ஏற்கனவே பிக்பாஸ் பட்டியலில் தொடர்ந்த அடிபட்டு வருகிறது. சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக அறியப்படுபவர் ரேகா நாயர். மனதில் பட்டதை முகத்துக்கு நேராக போட்டு உடைக்கும் இவரின் குணம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செம்ம கன்டென்ட்டாக அமையும், என்பதால் இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

அதே போல் அதே நேரம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட நபர் ஒருவர் கலந்து கொள்வது வழக்கமாக உள்ள நிலையில், அந்த கேட்டகிரியில் கோயம்புத்தூர் பெண் பஸ் ஓட்டுநராக ஷர்மிளா கலந்து கொள்ள அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் எண்டெர்டைன்மெட் கேட்டகிரியில் இந்த முறை நடன இயக்குநர் ஸ்ரீதர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.