Asanga – tamilnaadi.com

திட்டக்கொலைகாரன் பரிப்புவா கைது!!
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பரிப்புவா’ என்றழைக்கப்படும் மானவடுகே அசங்க மதுரங்க, கோன்கடவள பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு தேடுதல் வேட்டையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

#SrilankaNews

ஒரு கோடி போதைப்பொருளுடன் பெண் கைது!!
களுபோவில வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றுக்கு அருகில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடமிருந்து 1 கிலோ 064 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை அசங்கவிற்கு சொந்தமான போதைப்பொருள் என STF தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலுக்காக கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (7) பிற்பகல் அவரது வீட்டிற்கு அருகில் வைத்து விசேட அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.

சந்தேகநபர் 40 வயதுடைய பெண் எனவும் அவரது கணவர் மீதும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

#SrilankaNews