amerca – tamilnaadi.com

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன விமானங்களைக் கொள்வனவு செய்யும் அவுஸ்ரேலியா!
அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன விமானங்களைக் கொள்வனவு செய்யும் அவுஸ்ரேலியா!

அமெரிக்காவிடம் இருந்து சுமார் ரூ.54 ஆயிரம் கோடி மதிப்பிலான 20 புதிய சி-30 ஹெர்குலஸ் விமானங்களை அவுஸ்திரேலியா வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

4 என்ஜின்கள் கொண்ட இந்த ஹெர்குலஸ் விமானங்கள் எதிர்வரும் 2027-ம் ஆண்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் அவுஸ்ரேலிய கடற்படை மற்றும் விமானப்படைக்கான திறன், இயக்கம் போன்றவற்றில் பெரிய முன்னேற்றம் ஏற்படும் என அந்த நாட்டின் பாதுகாப்புதுறை அமைச்சர் பாட் கான்ராய் தெரிவித்துள்ளார்.