amaran movie sivakarthikeyan – tamilnaadi.com

மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட ‘பிரேமலு’ பட நடிகர்…. ‘அமரன்’ படத்தில் இணைகிறாரா?
மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட ‘பிரேமலு’ பட நடிகர்…. ‘அமரன்’ படத்தில் இணைகிறாரா?

நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரையும் நடித்திராத புதிய கெட்டப்பில், அதாவது கம்பீரமான ராணுவ அதிகாரி கெட்டப்பில் நடித்த திரைப்படம் தான் அமரன்.

இந்த படம் முழுக்க முழுக்க தேசப்பற்று நிறைந்த படமாக உருவாகியுள்ளது. இதனை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள நிலையில், அப் படத்தை  உலகநாயகன் கமல்ஹாசன் ராஜ்கமல் ஃபிலிம் சார்பில் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், ராணுவ உயர் அதிகாரியாகவும், சிங்கம் போல் கர்ஜிக்கும் தோரணையை உடையவராகவும் மிரட்டுகிறார்.

அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார்.

அண்மையில் வெளியான இந்த படத்தின் டீசர், காஷ்மீர் – இந்தியா இடையே நடக்கும் போர்க்காட்சிகள், ஒரு தலைவனாக தன்னுடைய குழுவில் உள்ளவர்களை எப்படி கையாளுகிறார், எப்படி ஊக்குவிக்கிறார் என்ற பல்வேறு விஷயங்களை அழகாக காட்டி இருந்தது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தை எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடுவதற்கு படக்  குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்த நிலையில், ‘பிரேமலு’ பட புகழ் ஷியாம் மோகன் அமரன் படத்தில் இணைந்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இவர் அமரன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு ராணுவத்தில் இருந்து வந்த கண்டனம்.. அதிர்ச்சியில் கமல்..!
சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு ராணுவத்தில் இருந்து வந்த கண்டனம்.. அதிர்ச்சியில் கமல்..!

சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ படத்திற்கு ராணுவத்திலிருந்து கண்டனம் வந்துள்ளதையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு ’அமரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகிய இணையத்தில் வைரலானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படம் மறைந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருவதால் இந்த படத்திற்கு இந்திய ராணுவம் கூடுதல் முக்கியத்துவம் தந்தது என்பதும் காஷ்மீரில் சில இடங்களில் படப்பிடிப்பு நடத்த ராணுவம் அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் சிவகார்த்திகேயன் ஒரு கெட்ட வார்த்தை பேசுவது போன்ற வசனம் இருப்பதை பார்த்து இந்திய ராணுவம் அதிருப்தி அடைந்ததாகவும் இந்த அதிருப்தியை மெயில் மூலம் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்திய ராணுவத்தில் இருந்து இப்படி ஒரு அதிருப்தி மெயில் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கமல்ஹாசன் உடனே ராஜ்குமார் பெரியசாமியை அழைத்து அந்த காட்சியை உடனடியாக நீக்குமாறு அறிவுறுத்தியதோடு இந்திய ராணுவத்திற்கு ஒரு மன்னிப்பு கடிதம் அனுப்பவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட காட்சி டீசரில் இருந்து நீக்கப்படும் என்றும் படத்திலும் இந்த காட்சி இருக்காது என்றும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.