aishwarya rai bachchan – tamilnaadi.com

விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. ஐஸ்வர்யா ராய் செய்த செயல்! என்ன தெரியுமா
விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. ஐஸ்வர்யா ராய் செய்த செயல்! என்ன தெரியுமா

உலக அழகி என்ற பட்டத்தினை பலர் வென்றுள்ளனர். ஆனால், அந்த இடத்தை தக்கவைத்து கொண்டு இன்றும் பல மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் அவ்வப்போது தமிழ் சினிமாவிலும் நடித்து வருகிறார்.

இவருடைய அழகு மற்றும் சிறந்த நடிப்பு மூலம் பல கோடி தமிழ் ரசிகர்களையும் சம்பாதித்தார். அவர் பாலிவுட் முன்னணி நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார் ஐஸ்வர்யா.

நீண்ட இடைவெளிக்கு பிறகு, தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் விவாகரத்து பெற போகிறார்கள் என்று அடிக்கடி சர்ச்சைகள் வந்து கொண்டிருந்த நிலையில், இதுகுறித்து ஒரு பேட்டியில் அபிஷேக் மறுத்திருந்தார்.

ஆனால், திருமணத்தின்போது போடப்பட்ட மோதிரம் ஐஸ்வர்யா ராயின் கைகளில் இல்லாததால் மீண்டும் இதுகுறித்து சர்ச்சை எழுந்தது.

தற்போது, இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யாவின் கைகளில் அந்த மோதிரம் இருந்திருக்கிறது.

இதன்மூலம் ஐஸ்வர்யா தனக்கு விவகாரத்து எல்லாம் நடக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதைக் கேட்டதும் என் இதயம் நடுநடுங்கியது! ஐஸ்வர்யா கடும் வேதனை
அதைக் கேட்டதும் என் இதயம் நடுநடுங்கியது! ஐஸ்வர்யா கடும் வேதனை

இந்திய அளவில் பரபரப்பாக பேசப்படும் சம்பவம் தான் புதுச்சேரி சிறுமியின் உயிரிழப்பு. தற்போது குறித்த பெண் குழந்தையின் உயிரிழப்பிற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. குறித்த சிறுமியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

இன்றைய தினம் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பெண்களுக்கு இன்னமும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தான் வாழ்ந்து வருகிறோமோ? என திரைப் பிரபலங்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் தனது ஆதங்கத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

இன்றைய தினம் சர்வதேச பெண்கள் தினம் நடத்தப்பட்டு வரும் நிலையில், அனைத்து பெண்களும் சிவபெருமானிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இனி எந்த ஒரு பெண்ணுக்கும், பெண் குழந்தைக்கும் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது. மனித ரூபத்தில் உலாவும் பிசாசுகள் கையில் எந்த இடத்திலும் பெண்கள் சிக்கி சின்னா பின்னமாக கூடாது.

இது போன்ற கேடு கெட்டவர்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார். எல்லா சட்டமும் கடவுளும் அவர்களுக்கான தண்டனையை அளிக்காத பட்சத்தில், அந்தப் பெண் குழந்தைக்காக தன்னுடைய கண்ணீர் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்த பெண் குழந்தையின் ஆத்மா சாந்தி அடையவும் அவர் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஷயத்தை கேட்டபோது தன்னுடைய இதயம் நடுங்கியதாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிகப் பிரபலமான இந்திய நடிகர் – முதலிடம் பிடித்தார் தனுஷ்
பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி 2022-ம் ஆண்டின் டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் யார் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

தங்கள் தளத்தில் யார் மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறார்கள் என்பதை வைத்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஸ்டார் மீட்டர் என எப்போதும் யார் பிரபலமாக இருக்கிறார் என்பதற்கான ரேட்டிங் இவர்கள் தளத்தில் இருக்கும். இந்த டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் பட்டியலில் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை ஆலியா பட்டும், மூன்றாவது இடத்தை ஐஷ்வர்யா ராயும் பெற்றுள்ளனர்.

மேலும் அந்த பட்டியலில் இடம்பெற்ற பிரபலங்களின் பட்டியல் பின்வருமாறு:

1. தனுஷ்

2. ஆலியா பட்

3. ஐஷ்வர்யா ராய் பச்சன்

4. ராம் சரண் தேஜா

5. சமந்தா

6. ஹிருத்திக் ரோஷன்

7. கியாரா அத்வானி

8. ஜூனியர் என்.டி.ஆர்

9. அல்லு அர்ஜுன்

10. யஷ்

#Cinema

மீண்டும் திரையில் படையப்பா – நீலாம்பரி! – எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ‘தலைவர் 169’
பீஸ்ட் திரைப்படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ’தலைவர் 169’.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் நடிப்பில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் கைகோர்க்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஜூலை ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், தற்போது படத்தில் ரம்யா கிருஷ்ணனும் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

படையப்பா திரைப்படத்தில் ரஜனிக்கு சமமாக அனைவராலும் ரசித்து பார்த்த ஒரு கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனின் ‘நீலாம்பரி’ பாத்திரம். இந்த கதாபாத்திரம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

தற்போது இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார் ரம்யா கிருஷ்ணன். அநேகமாக இந்த கதாபாத்திரம் படையப்பா நீலாம்பரி போல நெக்கடிவ் கதாபாத்திரமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

படையப்பா படத்தில் இணைந்த இந்த ஜோடியை மீண்டும் திரையில் காண தவமிருந்த ரசிகர்களுக்கு ‘தலைவர் 169’ பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

#Cinema

பனாமா பேப்பர் ஊழல்: ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ்!!
பனாமா பேப்பர் ஊழல் வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளைப் பதுக்குவதற்கும், வாங்குவதற்கும் உதவி செய்வதுதான பொன்சேகா நிறுவனத்தின் பணியாகும்.

இந்த நிறுவனத்திலிருந்து ரகசிய ஆவணங்கள் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் கடந்த 2016-ம் ஆண்டில் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

உலகம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் கணக்கில் வராத சொத்துகளைப் பதுக்கியுள்ளார்கள் என்பது ஆவணங்கள் வாயிலாகத் தெரியவந்தது. ‘

இதில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரும் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இதற்கமைய,  பனாமா பேப்பர்ஸ் வழக்கில் நேரில் ஆஜராகக் கோரி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

மும்பை அமலாகக்கப் பிரிவு அலுவலகத்தில் இன்று பிற்பகலில் ஐஸ்வர்யா ராய் நேரில் ஆஜராகக் கோரப்பட்டுள்ளது. ஆனால், தன்னால் இன்று ஆஜராக முடியாது, வேறு ஒருநாளில் ஆஜராகிறேன் என்று அமலாக்கப் பிரிவுக்கு ஐஸ்வர்யா ராய் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.