விஜய்யின் கடைசி படம் – tamilnaadi.com

விஜய்யின் கடைசி படத்தை இயக்க முடியாது என கூறிய இயக்குநர்.. காரணம் என்ன தெரியுமா
விஜய்யின் கடைசி படத்தை இயக்க முடியாது என கூறிய இயக்குநர்.. காரணம் என்ன தெரியுமா

தளபதி விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். இதனால் சினிமா வாழ்க்கையில் இருந்து வெளியேறப்போவதாகவும் அறிவித்துவிட்டார்.

தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் என அவர் கூறியுள்ள நிலையில், அப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் துவங்கிய நேரத்தில் இருந்தே, இது தெலுங்கில் வெளிவந்த பகவந் கேசரி படத்தின் ரீமேக் தான் என கூறப்பட்டது.

சமீபத்தில் பகவந் கேசரி படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை, தளபதி 69ல் படமாகியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், விஜய்யின் கடைசி படம் ரீமேக்-ஆ இல்லையா என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய், பகவந் கேசரி திரைப்படம் 5 முறை பார்த்தாராம். அதன்பின் அப்படத்தின் இயக்குநரான அனில் ரவிபுடி-யை அழைத்து தன்னுடைய கடைசி படமாக அனில் ரவிபுடி படத்தை ரீமேக் செய்து இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால், ரீமேக் படத்தை இயக்க முடியாது என, விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் அனில் ரவிபுடி நிராகரித்துள்ளார். இதனை விடிவி கணேஷ் சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதன்பின் பேசிய இயக்குநர் அனில் ரவிபுடி, “விஜய் சாரின் கடைசி படம் பகவந் கேசரியின் ரீமேக் என்பதற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரவில்லை. அதை இந்த இடத்தில் பேசுவது என்பதும் சரியில்லை. விஜய் சார் மீது மிகப்பெரிய மரியாதை எனக்கு இருக்கிறது. அப்படத்தை இயக்கமுடியாமல் போனதற்கு நேரம் தான் காரணம். கடைசி படம் குறித்து பேசியது வேறு, அந்த நடந்தது வேறு, தளப

விஜய்யுடன் மூன்றாவது முறையாக கைகோர்க்கும் 31 வயது நடிகை
விஜய்யுடன் மூன்றாவது முறையாக கைகோர்க்கும் 31 வயது நடிகை

தளபதி விஜய்யின் கடைசி படம் குறித்து பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகிறது. ஆனால், அவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவலாக இல்லை.

ஹெச். வினோத் இப்படத்தை இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படத்திற்கான தயாரிப்பாளர் யார் என தெரியவில்லை. ஏ.ஜி.எஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோ ஆகிய நிறுவனம் இப்படத்தை கைப்பற்று ஆர்வம் காட்டி வருவதாக பிரபல பத்திரிகையாளர் கூறியிருந்தார்.

தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் ஒன்று வெளியானது. இதில், சமந்தா தான் விஜய்யின் கடைசி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என கூறப்பட்டது.

இந்த நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், இப்படத்தில் விஜய்யுடன் இரண்டு முன்னணி நடிகைகள் இணையவுள்ளார்களாம்.

அதில் ஒருவர் சமந்தா என்றும், மற்றொருவர் கீர்த்தி சுரேஷ் என்றும் திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இது மட்டும் நடந்தால், இதன்மூலம் சமந்தா விஜய்யுடன் 4வது முறையும், கீர்த்தி சுரேஷ் 3வது முறையும் கைகோர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.