புதிய தொற்றாளர் – tamilnaadi.com

இன்று மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம்!!
இன்று மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம்!!

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 382 புதிய கொரோனாத் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் உள்ள மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 47 ஆயிரத்து 500 ஆக உயர்வடைந்துள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனாத் தொற்றுக்குள்ளான 2 ஆயிரத்து 173 நபர்கள் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 37,252 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.