பிரதீப் ரங்கநாதன் – tamilnaadi.com

Dude படத்தில் நடிக்க ஹீரோ பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
லவ் டுடே என்கிற படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தந்தவர் பிரதீப் ரங்கநாதன். இந்த வெற்றி அவருக்கென்று தனி மார்க்கெட்டை திரையுலகில் உருவாக்கியது.

இதை தொடர்ந்து வெளிவந்த டிராகன் படமும் பிளாக்பஸ்டர் வெற்றியடைய, தொடர் வெற்றி நாயகனாக பார்க்கப்பட்டார். இதனால் Dude படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

கடந்த 17ஆம் தேதி திரைக்கு வந்த Dude படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, உலகளவில் இரண்டே நாட்களில் ரூ. 40 கோடி வசூலித்துவிட்டது.

இந்த நிலையில், Dude படத்தில் நடிப்பதற்காக பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 5 முதல் ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

முதல் முறையாக வெளியான புகைப்படம்.. மன்னிப்பு கேட்ட டிராகன் பட இயக்குநர் அஸ்வத்
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன்.

கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் வாங்கி கொடுத்தது. பின், லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் dragon திரைப்படம் வெளியானது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்த Dragon திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் அஸ்வத் தனது தாய் மற்றும் தந்தை குறித்து இணையத்தில் பகிர்ந்த விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தனது தாய் மற்றும் தந்தை உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கீழ், “நான் டாக்டராக வேண்டும் என்ற என் பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனதற்காகவும், அடங்காத என்ஜினியரிங் மாணவனாக இருந்ததற்காகவும் பெற்றோரிடம் நான் கேட்கும் மன்னிப்பு தான் இந்த டிராகன் படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டிராகன் படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு இத்தனை கோடி சம்பளமா?.. அடேங்கப்பா
டிராகன் படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு இத்தனை கோடி சம்பளமா?.. அடேங்கப்பா

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் பிரதீப் ரங்கநாதன்.

இந்தப் படத்தை தொடர்ந்து லவ் டுடே படத்தை எடுத்தார், அப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் பெற்றது.

அதன்பின் பிரதீப் யாரை வைத்து என்ன படம் இயக்குவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடிக்க கமிட்டானார், இப்படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் நடிக்கிறார்.

அஸ்வத் இயக்கும் படத்திற்கு டிராகன் என பெயரிட்டுள்ளனர், இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார்.

தற்போது இந்த படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு ரூ. 12 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.