பாண் – tamilnaadi.com

அதிகரித்தது பாணின் விலை!!
அதிகரித்தது பாணின் விலை!!

யாழ்ப்பாணத்தில் இன்று முதல் முதல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலையும் யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது என்று யாழ் .மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

ஒரு இறாத்தல் பாணின் விலையை ஐந்து ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகக்கூடிய சில்லறை விற்பனை விலையாக ரீ பணிஸ், கொம்பு பணிஸ், பேஸ்ரி, சங்கிலி பணிஸ், ஜாம் பணிஸ், கறி பணிஸ் முக்கோண பணிஸ் என்பன 40 ரூபாயாகவும், கிறீம் பணிஸ் 50ரூபாவாகவும், அடைக் கேக் 30 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.