பவித்திரா வன்னியாராச்சி – tamilnaadi.com

சுகாதார வழிகாட்டிகள் சட்டமாக்கப்படும்!
சுகாதார வழிகாட்டிகள் சட்டமாக்கப்படும்!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்படும் அனைத்து சுகாதார வழிகாட்டிகளையும், சட்டமாக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அந்த விசேட வர்த்தமானி நாளைமறுதினம் திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, மேல் மாகாணத்தில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையிலான புதிய சுகாதார வழிகாட்டியொன்றை வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

பி.சி.ஆர், அன்டிஜென் சோதனைகளுக்கு நிர்ணய விலை!
பி.சி.ஆர், அன்டிஜென் சோதனைகளுக்கு நிர்ணய விலை!

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ பரிசோதனை நிலையங்களில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளுக்கான நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனைகளுக்கான ஆகக்கூடிய விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு 6 ஆயிரத்து 500 ரூபாவும், ரெபிட் அன்டிஜென் பரிசோதனைக்காக 2 ஆயிரம் ரூபாவுமே அறவிட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.